Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி என்றும் பாராமல்…. கணவன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்து இரும்பு கம்பியால் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆவத்தி பாளையத்தில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். பேன்சி கடை நடத்தி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சிவராமகிருஷ்ணன் சத்யாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்க மறுத்த மனைவி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமார் மது அருந்துவதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நீலாவதி பணம் தர […]

Categories

Tech |