Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படியா செய்யணும்….? பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மனைவியை கணவன் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதலையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணி மதலையம்மாளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேளாங்கண்ணியின் இரண்டாவது மனைவி அவருடன் சேர்ந்து வாழாமல் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து வேளாங்கண்ணி முதல் மனைவியான […]

Categories

Tech |