Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த மனைவி.. 3 வருடம் கழித்து தெரியவந்த திடுக்கிடும் உண்மை..!!

தென்காசியில் ஒரு பெண் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரைக்கொன்று வீட்டில் குழி தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தென்காசி மாவட்டத்திலுள்ள குத்துக்கல்வலசை அருகில் உள்ள அண்ணா நகர் 9 ஆம் தெருவைச் சேர்ந்த அபிராமி என்ற பெண் அழகு நிலையம் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது கணவர் தங்கராஜ். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் தங்கராஜ் உடல்நலம் பாதிப்படைந்து சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன்பிறகு அபிராமி, காளிராஜ் என்பவருடன் பழகி திருமணம் […]

Categories

Tech |