Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் அரங்கேறிய அவலம்… 15 வயது சிறுமி எரித்து கொலை… கதறி அழுத பெற்றோர்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் அதே ஊரில் பழ தோட்டத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த ஹரிஸ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடித்ததால் மயங்கிய மனைவி…. பின்னர் கணவர் செய்த காரியம்…. என்ன தெரியுமா…??

கணவர் ஒருவர் தன் மனைவியை அடித்து கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி  எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தோட்டமேலக்காடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ரமேஷ் – சாந்தம்மா. ரமேஷ் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதில் ரமேஷ் கோபத்தில் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் சாந்தம்மா கீழே மயங்கி விழுந்துள்ளார். மேலும் […]

Categories

Tech |