Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி…. காணாமல் போனதாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!!!

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜஸ்வீர் கவுர் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன்னுடைய கணவர் காலா சிங்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவுர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் கவுரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவனை கொன்று புதைத்த மனைவி…. போலீஸ் கைவிட்ட வழக்கில் திடீர் திருப்பம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது போதையில் நிர்வாணமாக்கி சித்திரவதை…. ஆத்திரத்தில் கணவனை கொலை செய்த மனைவி…. சென்னையில் பரபரப்பு….!!

குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் சரவணன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்சி ரோடு பகுதியில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரை கொலை செய்த மனைவி…. குடிபோதையில் உயிரிழந்ததாக நாடகம்…. சென்னையில் பரபரப்பு….!!!

கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலைப் பார்க்கும் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் 2 பேரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கு…. என்ஜினீயருடன் கைதான மனைவி… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஒரு மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் செம்மணங்கூர் என்னும் கிராமத்தில் வசித்த  மளிகைக்கடைக்காரரான சந்தோஷ் குமாரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் என்ற இளைஞர் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வருடம் சந்தோஷ் குமாரும் அவரின் மனைவி வசந்தகுமாரியும் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை…. கணவன் மனைவியின் பலே ஐடியா…. வெளியான பகீர் சம்பவம்….!!!!

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் கார்த்திக் – ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திக் ஒரு தனியார் நிறுவனத்தில் 44,900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் மற்றும் 44,900 மதிப்புள்ள மடிக்கணினி உள்ளிட்ட 3 பொருள்களை ஆர்டர் செய்திருந்தார். அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நவீன் என்பவர்  பார்சல் டெலிவரி செய்வதற்காக கார்த்திக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ராஜாவோடு கள்ளக்காதல்… கவிதா செய்த கொடூரம்…. போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…!!

சேலத்தில் உள்ள அன்னதானப் பட்டியில் தச்சுத் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தாதகாப்பட்டி யில் உள்ள முணாகரடு பகுதியைச் சேர்ந்த  ஜீவா 29 வயது.அவரது மனைவி கவிதா வயது 25.ஜீவாவிற்கு மது பழக்கம் அளவுக்கு மீறி இருந்ததால் ஜீவா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அவரது மனைவி தகவல் கொடுத்தார். அதில் அவர் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.பின்னர் ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த கள்ளக்காதலி… ஆத்திரமடைந்த மனைவியின் கொடூரச்செயல்….!!

செங்கோட்டைக்கு அருகில் ஒரு தொழிலாளி, கள்ளக் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் திருமலாபுரம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான முருகனுக்கு, நாச்சியார் என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முருகன் தன் வீட்டிற்கு அவரின் கள்ளகாதலியை அழைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அவர் தற்கொலை பண்ணிட்டாரு” நாடகமாடிய மனைவி…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் ரஞ்சித்குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் லிபினா ஸ்ரீ என்ற மகளும் உள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அடிக்கடி சத்யா தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி ரஞ்சித்குமார் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”.. மனைவி காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்.. உயிரிழந்து கிடந்த குழந்தைகள்..!!

எகிப்து நாட்டில் ஒரு பெண் அவரின் கணவருக்கும், குழந்தைகள் மூவருக்கும் ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. எகிப்து நாட்டில் உள்ள Qena என்ற பகுதியைச்சேர்ந்த 26 வயதுடைய ஒரு பெண், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், வேறு ஒரு ஆணுடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், தன் காதலுக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். அதன் படி, அவரின் காதலன் விஷம் கலந்த ஜூஸை அந்த […]

Categories
உலக செய்திகள்

“ச்சீ! என்ன கொடூரம்.. கணவனின் பிறப்புறுப்பை வெட்டி எண்ணெய்யில் பொறித்தெடுத்த மனைவி..!!

பிரேசிலில் தம்பதியருக்குள் நடந்த தகராறில், கணவனை கொன்று பிறப்புறுப்பை எண்ணெய்யில் பொறித்தெடுத்த கொடூர பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.   உலகிலேயே எங்கும் நடந்திருக்காத அருவருக்கத்தக்க, அதிர்ச்சியான, கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வசிக்கும் தம்பதியர் ஆண்ட்ரே- கிறிஸ்டினா மச்சாடோ. இவர்களுக்கு 8 வயதுடைய மகன் மற்றும் 5 வயதுடைய மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதியன்று இரவில் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டினா தன் கணவரை கொன்றுவிட்டார். எனவே அருகில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என் கணவர் தூங்கிட்டாரு வா…! இரவில் வந்த ”அந்த” சத்தம்… கண்டதும் அதிர்ச்சியான குடும்பத்தார் …!!

தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரெண்டாவது கல்யாணம் பண்ண பார்த்தார்…. அதான் இப்படி செய்தேன்…. மனைவியின் பகீர் வாக்குமூலம்….!!

தூத்துக்குடியில் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் லாயல்மில் என்ற காலனியில் வசித்து வருபவர் பிரபு (38). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரபு மற்றும் உமா மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தன் கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் […]

Categories

Tech |