Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் திருமண விழாவின் போது … மனைவி தந்த பரிசு… இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற கணவன் …!!!

அமெரிக்காவில் மியாமி நகரில் நடைபெற்ற திருமணத்தில், மனைவி தன்னுடைய கணவருக்காக விலை மதிப்புடைய பரிசை  கொடுத்தது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமணத்தில் மணமகன்,மணமகள் ஆகிய இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்த பரிசுப் பொருளைக் கொடுத்து ஒருவரையொருவர் மகிழ்விப்பது ,பெரும்பாலான நாடுகளில் வழக்கமாக உள்ளது. திருமண ஜோடிகள் தங்களது வசதிக்கேற்ப கார் ,மோட்டார் பைக் ,நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வார்கள். இந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் […]

Categories

Tech |