Categories
மாநில செய்திகள்

இதற்கு கூட அனுமதி இல்லையா..? மனைவி மற்றும் மாமியார் கொடுமை.. கணவரின் விபரீத முடிவு..!!

குஜராத்தில் நபர் ஒருவர் தன் குழந்தையை பார்க்க மனைவி மற்றும் மாமியார் அனுமதிக்காததால் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவை சேர்ந்த ஷிஷிர் தர்ஜி என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதியிருந்த கடிதத்தில் தன் மனைவி, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை கொடுமப்படுத்தியதால் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்.! எனக்கு அதைவிட பெரிய தொல்லை வீட்டில்; திரு திருவென முழித்த அதிகாரிகள்!

பல்லாயிரம் உயிர்களை  பலிவாங்கிய கொரானாவால் தற்போது அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று இத்தாலியில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை மீறி ஒருவர் சாலையில் சுற்றி  திரிந்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது ; “தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டுக்குள்ளே இருக்கவோ நான்  தயாராக இல்லை” என்றார். மேலும், கொரானாவை  விட எனது  மனைவி மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளார் என்றும் வீட்டில்  தனிமையாக இருப்பதை விட நான் கொரானா என்ற அசுரனுடன் தொடர்பு கொள்வதை  விரும்புகிறேன் தெரிவித்தார். […]

Categories

Tech |