Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு லேட்டா வந்த கணவர்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் கணவர் வீட்டுக்கு லேட்டாக வந்ததால் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர் (38). இவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிவகுமாரி (35). அரவிந்த் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு தாமதமாக வருவதால் அவருக்கு மனைவி சிவகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவ தினம் இரவில் லேட் ஆனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories

Tech |