Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் 2 முறை!… உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… நிற்கதியாய் தவிக்கும் 3 குழந்தைகள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கொடுமையா?…. ரூ.2 கோடி இன்சூரன்ஸ்காக மனைவியை படுகொலை செய்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஷாலு தேவி (32), பாண்டு ராஜு (36) என்பவருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது எஸ்யூவி மோதியதில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து என கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷாலுவின் மரணத்திற்கு பிறகு அவரின் கணவர் மகேஷ் சந்திரா ரூ.1.90 கோடி காப்பீட்டு தொகையை பெறுவார் என்பதை அறிந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாண்டு ராஜூவின் நண்பர் மகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள தொடர்பு வச்சிருக்க…. “நடத்தையில் சந்தேகம்”…. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்…. கர்நாடகாவில் பரபரப்பு..!!

வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடு”…. பிரியாணி கேட்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர்…. பரபரப்பு….!!!!

சென்னையில் பிரியாணியால் வந்த சண்டையில் மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் கருணாகரன் (75) மற்றும் பத்மாவதி (65) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கருணாகரன் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருணாகரன் பத்மாவதி தம்பதியினர் தனிமையின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட சில வருடங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது தனியாக வசித்து […]

Categories
மாநில செய்திகள்

மனைவியின் கழுத்தை நெரித்து…. கணவரின் கொடூர செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் பெரிய காட்டுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (36). இவருக்கு ஈஸ்வரி (27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இதில் சங்கர் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டுக்கு சென்ற சங்கர் தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபடுள்ளார். இதையடுத்து தகராறு அதிகமானதால் ஆத்திரமடைந்த சங்கர், ஈஸ்வரியின் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை […]

Categories
தேசிய செய்திகள்

கடல் ஆமைக்கறி கருகிப்போனதால் மனைவியை கொன்று புதைத்த கணவன்…. பயங்கர சம்பவம்….!!!

மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ரஞ்சன் பேடிங் மற்றும் சபித்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதனிடையே ரஞ்சன் தனது வீட்டிற்கு கடல் ஆமையை கொண்டு வந்துள்ளார். ஆமை இறைச்சியை தனது மனைவியை சமைக்க சொன்னார்.ஆனால் கறி சமைக்கும் போது சிறிது கருகிப்போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சன் தனது மனைவியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் உடலை […]

Categories
தேசிய செய்திகள்

பர்தா அணிய மறுத்த இந்துமத பெண்…. கத்தியால் குத்தி கொடூர கொலை…. கணவர் கைது… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் இக்பால் ஷேக் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இக்பால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த தன்னுடைய மனைவி ரூபாலியின் பெயரை சாரா என்று மாற்றியுள்ளார். அதோடு இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலியிடம் பர்தா […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…..! திருமணம் நடந்த இரண்டே மாதத்தில் பயங்கரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருமணமான இரண்டே மாதத்தில் மனைவின் மீது சந்தேகப்பட்டு கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் இருவருக்குள் முற்றி போக ஆத்திரமடைந்த அனீஸ் அருகில் இருந்த விளக்கை எடுத்து தனது மனைவியை […]

Categories
உலக செய்திகள்

பகீர்…. மனைவியை கொடூரமாக கொலை செய்த….. நீதிபதிக்கு மரண தண்டனை….!!!!

எகிப்து நாட்டில் நீதிபதியாக அய்மான் ஹகாக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாய்மா கமால். இவர் டி.வி. பிரபலம் ஆவார். அதனை தொடர்ந்து அய்மான் ஹகாக் தன் மனைவியை காரில் அழைத்துச்சென்று கெய்ரோவில் ஒரு வணிக வளாகத்தில் கொண்டு போய் விட்டேன். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் விசாரணையின் போது, தன்னைப்பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியபோதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது. அதாவது, மனைவியை நைசாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை குத்தி கொன்ற கணவன்….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. தனியாக அழைத்துச் சென்ற கணவன்….. பின்னர் நடந்த கொடூரம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார்(32) மற்றும் சைத்ரா(28) தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் நான் செல்ல செல்ல சண்டையும் ஆரம்பித்துள்ளது. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத சைத்ரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அது மட்டுமல்லாமல் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீ வேலைக்கு போகக்கூடாது…. ரத்த வெள்ளத்தில் இருந்த மனைவியை கட்டிப்பிடித்து உறங்கிய கணவன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை சூளைமேடு நமசிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி மற்றும் பாரதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மனைவி பாரதி டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்தார். அதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறு ஈடுபட்ட பழனி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயணிகள் விமானத்தை கடத்திய நபர்… 22 வருடங்கள் கழித்து கிடைத்த தண்டனை…!!!

பிரிட்டன் நாட்டில் 22 வருடங்களுக்கு முன் பயணிகள் விமானத்தை கடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் தற்போது சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது சஃபி என்ற நபர் கடந்த 2000-ஆம் வருடத்தில் ஒன்பது நபர்கள் கொண்ட குழுவுடன் திட்டமீட்டு 156 பயணிகள் சென்ற விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். மேலும் மூன்று நாட்களுக்கு அந்த விமானம் சிறை வைக்கப்பட்டது. எனினும், பிரிட்டன் அரசு அவரின் புகலிடக் கோரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

தேனிலவு சென்ற தம்பதி…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி… தப்பி சென்ற கணவர் கைது…!!!

தேனிலவு சென்றபோது மனைவியை கொலை செய்து விட்டு படகு வழியாக கணவர் தப்பி சென்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடலில் பிஜி என்னும் நாட்டில் நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கிறது. அங்கே சுற்றுலா தளங்களும் அதிகம் இருக்கின்றன. எனவே, அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதுண்டு. இந்நிலையில் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பிரட்லி ராபர்ட் டாசன்- கிரிஸ்டி ஜியோன் சென் என்ற தம்பதி கடந்த ஏழாம் தேதி அன்று பிஜி நாட்டில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்… மனைவியை கொன்று வேக வைத்த கொடூர கணவர்…. அதிர்ச்சியில் குழந்தைகள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் தன் பிள்ளைகளின் கண் முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்து கொப்பரையில் போட்டு வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் இருக்கும் குல்ஷன் இ இக்பால் என்னும் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக இருக்கும் ஆஷிக்கிற்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில், அவரின் 15 வயது மகள் கடந்த புதன்கிழமை அன்று காவல்துறையினரிடம் கடும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்றை கொடுத்தார். அதன்படி, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவன்”…. கைது செய்த போலீசார்….!!!!!

காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அருகே இருக்கும் நாகியம்பட்டி கரிகாலன் குட்டையை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(34). இவரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா(29) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அகல்யாவின் தாயார் தனது விவசாய நிலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. கல்லால் தாக்கிய கணவன்…. பயங்கர சம்பவம்….!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் கார்த்திகேயன்(33). என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி காயத்ரி(26).இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானர். கார்த்திகேயன் பல்வேறு இடங்களில் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவனை பிரிந்து நிலையில் திண்டுக்கல் மாவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

பல் துலக்காமல் முத்தம்…. மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளாவில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அவினாஷ் மற்றும் தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் தன் குழந்தைக்கு அவினாஷ் முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார். அதனைப் பார்த்த தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு […]

Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி தாய் வீட்டிற்கு விசிட்…. ஆத்திரத்தில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவர்…. பெரும் பரபரப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவர் பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் வசித்து வரும் அனில்குமார் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தில் அவர் குடித்தனம் நடத்தி வந்தார். திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்…. சோற்றில் உப்பு அதிகமானதால் கொடூரம்…. பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நிலீஸ் ஹஜ் , நிர்மலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நிர்மலா தனது கணவருக்கு சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை பரிமாறி உள்ளார். அந்த உணவில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது. உணவில் உப்பை அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன், மனைவி நிர்மலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவியை  எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் கம்மவார்பாளையம் பேருந்து நிலைய தெருவில் சுரேஷ்(35) என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு  பிரசன்னா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள்  இருந்து உள்ளனர். இதில் சுரேஷ்  வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் வேலை பார்த்து வருகின்றார். பிரசன்னா எல்லாரிடம் கலகலப்பாக பேசும் பழக்கம் உள்ளவர்.இது தொடர்பாக பிரசன்னாவின்  நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவன் மனைவிக்கு இடையில்  […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. ‘பணியாரம் நல்லா இல்ல’…. மனைவியை கொன்ற கொடூர காதலன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 30 )-சரண்யா ( வயது 26 ) தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்த லட்சுமணன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பணியாரமும் வாங்கி வந்திருக்கிறார். அந்த பணியாரம் ருசியாக இல்லை என்று மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பயங்கரம்…. ஆசிரியர் செய்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பணம் தராததால் வயதான மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து நடமாடிய ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அடுத்துள்ள செட்டியமடையில் சந்தியாகு (எ) சந்திரசேகரன்(82) என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஞானசவுந்தரி(78) என்ற மனைவி உள்ளார். இவர்களது பிள்ளைகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் இருந்த ஞானசவுந்தரி உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக சந்திரசேகரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

5 நாட்களாக வீட்டில் இருந்த பிணம்…. கணவர் செய்த கொடூரம்…. தேனியில் பரபரப்பு….!!

மனைவியை கொலை செய்துவிட்டு பிணத்தை மூட்டையில் கட்டி வைத்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தனிப்பாறை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அம்சகொடி என்ற மனைவியும், மணிமாறன் என்ற மகனும் உள்ளார். மேலும் மணிமாறன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணேசனும், அம்சகொடியும் அவர்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணேசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… மனைவி கொடுத்த அதிர்ச்சி…. கணவனின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிகரை கிராமத்தில்  வீராச்சாமி -அன்னலட்சுமி  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தயாநிதி- வித்திஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலட்சுமிக்கு  அதே பகுதியில் வசிக்கும் சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக  மாறியுள்ளது. இதுக்குறித்து  வீராச்சாமி தனது மனைவியை  கண்டித்துள்ளார். இதனால்  அன்னலட்சுமி  சதீஷ்டன்   தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அன்னலட்சுமி தனது  கள்ளகாதலருடன்   தாய் வீட்டிற்கு  வந்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

#JUST IN: தலைக்கு ஏறிய போதை…. மனைவியை கொன்று கணவனும் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே லாட முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர், தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதன்படி இன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கொடுத்து மனைவியை கொன்ற கணவர்!”…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…..!!

அமெரிக்காவில், ஒரு நபர் தன் மனைவிக்கு சாப்பாட்டில் போதைப்பொருளை கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டேவிசன் நகரில் வசிக்கும் ஜேசன் ஹரிஸ், என்பவரின் மனைவியான கிறிஸ்டினா டேவிஸ், கடந்த 2014 ஆம் வருடத்தில் மர்மமாக மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்டினா அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்திருக்கிறது. எனினும் கிறிஸ்டினாவிற்கு போதைப் பழக்கம் கிடையாது என்று […]

Categories
உலக செய்திகள்

“இருட்டில் தெரியாமல் மனைவி மீது காரை ஏற்றிவிட்டேன்!”…. பிரிட்டனில் கொடூர சம்பவம்….!!

பிரான்சில் தன் மனைவியை வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ததாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரான்சில் Prayssac என்னுமிடத்தில், பிரிட்டனை சேர்ந்த 67 வயதான David Turtle என்ற நபர், தன் மனைவியான Stephanie-மீது வேண்டுமென்றே 2, 3 முறை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், David, அது விபத்து என்றும், என் மனைவியை நான் கொல்லவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டேவிட் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சத்தியம் வாங்கிக் கொண்ட கணவர்…. கணவனை உயிருடன் புதைத்த மனைவி…. மகள் பரபரப்பு புகார்….!!!

சென்னை பெரும்பாக்கத்தில் தந்தை ஜீவசமாதி அடைந்து விட்டதாக கூறிய தாய் மீது மகன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சென்னை பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதி 8வது தெருவில் நாகராஜ்(60) லஷ்மி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். மகள் தமிழரசி (25) ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் குறை சொல்லி சாமி ஆடுவார். இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென […]

Categories
உலக செய்திகள்

“மனைவியை 18 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்!”.. 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியரான அனில் கில்லும் அவரின் மனைவி ரஞ்சித் கில்லும், இங்கிலாந்தில் இருக்கும் ஷரி மாகாணத்தின் மில்டன் கினிஸ் நகரத்தில் இருக்கும் தாமஸ் வேலி என்ற பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் இருந்ததால், அடிக்கடி இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அன்று ரஞ்சித் கில், தனக்கு போதை பொருள் விற்பவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி..! “கொஞ்சம் பொறுங்க வாரேன்” மனைவி சொன்னதால்…. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜ்குமார் பாஹே (வயது 50)-புஷ்பா பாய் ( வயது 45) . ராஜ்குமார் வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார் . இந்த தம்பதிகளுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சனிக்கிழமை வேலை முடித்து வந்த ராஜ்குமார் குளித்து விட்டு வந்து மனைவியிடம் துண்டு கேட்டு உள்ளார். அப்போது புஷபா பாய் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த்தால், ராஜ்குமாரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி உள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகத்தால் வந்த விளைவு…. மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்… சரணடைந்த கணவன்…!!

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சாந்தா சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடியை அடுத்துள்ள ஆரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் […]

Categories
உலக செய்திகள்

தகாத உறவினால் ஏற்பட்ட விபரீதம்…. சிறையில் அடைக்கப்பட்ட டிக்டாக் பிரபலம்…. கண்ணீருடன் நிற்கும் குழந்தை….!!

வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்த மனைவியை சுட்டுக்கொன்ற டிக்டாக் பிரபலத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் 29 வயதான Ali Abulaban என்பவர் டிக் டாக் செயலில் அதிக அளவு காமெடி காணொளிகளை பதிவிடுவார். இவரை டிக்டாக்கில் ஒரு மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் Aliக்கும் அவரது மனைவியான Anaவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து Ana தனது கணவரான Ali யை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய […]

Categories
உலக செய்திகள்

மனைவியை பிரிந்த கணவர்… வாக்குவாதத்தால் நேர்ந்த கொடூரம்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில் துருக்கிய நபர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்ததோடு ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று சூரிச் மாவட்டம் Altstetten என்ற பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்மணியின் கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஓராண்டுக்கு முன்பு அந்த துருக்கிய நபர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் அங்கு செல்கிறாய்…..? மனைவியை கட்டையால் தாக்கி கொன்ற கணவர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் மனைவியை கணவர் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புவனா ஸ்ரீ மற்றும் சஞ்சய் ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரிடம் கூறாமலும், குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவிலுக்கு சென்ற செல்வியை சந்திரமோகன் கண்டித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு கொண்டுவர இவ்வளவு லேட்டா…? உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற… கணவனின் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உணவு பரிமாற தாமதமானதால் தன் மனைவியை அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவரான விராஜ் கட்ஜப் அவரின் மனைவி ஹாரமணியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இரவு வீட்டில் இருந்தபோது மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் மது போதையில் இருந்த விராஜ் தனது தனது மனைவியிடம் இரவு உணவு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

‘நீங்க ஓடியிருங்க அக்கா’…. இறக்கும் தருவாயிலும் தங்கையின் பாசம்…. மனைவியைக் கொன்ற கணவன்….!!

கனடாவில் தனது மனைவியைக் கொன்ற  கணவன் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்த Charlene மற்றும் Delane இருவரும் நெடுநாள் காதலர்களாக இருந்து பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிய நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு நாள்  Charlene தனது அக்காவான Della Duquetteடிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் “நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சிக்கன் குழம்பு வைக்க தெரியாததால்…. மனைவியை கொலை செய்த கணவன்….!!!!

பெங்களூரு தரபனஹள்ளியை சேர்ந்தவர்கள் முபாரக், ஷெரீன் பானு தம்பதி. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஷெரீன் பானு திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் முபாரக் இருந்துள்ளார். இதற்கிடையில், மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முபாரக் தலைமறைவாகி விட்டார். இந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவன் செய்த கொடூரம்… 2 ஆண்டுகளாக நடந்த வழக்கு… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி…!!

திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் சாலையில் ஜெயபால்(51), அவரது மனைவி இந்திரா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயபால் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திராவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதில் இந்திரா […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…. மனைவியை எரித்த கணவன்…. ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்…!!

தமிழகத்தில் மெக்சிகோ பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது கணவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் மற்றும் அவரது மனைவி செசில்லா அகஸ்டா ஆவர். இந்த தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். இந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2011 ஜூலையில் ஆராய்ச்சி கல்வி படிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு மன்சூர் தனது மகள் அடில்லாவுடன் வந்துள்ளார். இவர் மனைவி செசில்லா கேரள […]

Categories
உலக செய்திகள்

திருடர்கள் மனைவியை கொன்றதாக கூறிய கணவர்.. காட்டிக்கொடுத்த கைக்கடிகாரம்.. வழக்கில் அதிரடி திருப்பம்..!!

கிரீஸ் தீவில் கொள்ளையர்களால் 11 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடியாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் தீவின் ஏதேன்சில் வசிக்கும் பாபிஸ் என்ற 33 வயது நபர், தன் மனைவி கரோலின் மற்றும் தன் 11 மாத குழந்தையுடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து தன்னை கட்டிபோட்டுவிட்டு மனைவியை கொன்றதாக கூறியிருந்தார். அதன்பின்பு கொள்ளையர்களால் கட்டி போடப்பட்டிருந்த பாபீஸ் மற்றும் குழந்தையை காவல்துறையினர் மீட்டார்கள். இச்சம்பவம் பெரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ அதுக்கு ஒத்துக்கல… அதான் கொலை செய்தேன்… கணவன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செந்தில் மற்றும் அவரது மனைவி சங்கீதா வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின்  தலையில் கல்லை போட்டு செந்தில்குமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
உலக செய்திகள்

நான் சம்பாதிச்சத அவளுக்கு குடுக்கணுமா..! கணவன் செய்த கொடூரம்… அச்சத்தை ஏற்படுத்திய வழக்கு..!!

பிரித்தானியாவில் தான் சம்பாதித்த வீட்டை தனது மனைவிக்கு கொடுக்க விரும்பாத கணவர் தனது முன்னாள் மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள லீமிங்டன் ஸ்பா என்னும் பகுதியில் வசித்து வந்த பால்லி என்ற பலவிந்தர் கஹிர்-ம், அவருடைய கணவரான ஜசபைந்தர் கஹிர்-ம் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த நிலையில் தங்கள் வீடு யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் 480,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை… கணவரை காருடன் கொளுத்திய மனைவி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 3 கோடி இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவி தன் கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதனால் கணவரை காருடன் எரித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் 3 கோடிக்கு விபத்து காப்பீடு செய்திருந்ததாகவும்,அதனைப் பெறுவதற்கு மனைவியே பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து […]

Categories
உலக செய்திகள்

நொறுக்கு தீனிக்காக சண்டை போட்ட தம்பதிகள்…. துண்டு துண்டாக வெட்டிய கணவர்…. தண்டனை அளித்த நீதிமன்றம்…!!

பிரிட்டனில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் தாமஸ் மெக்கன் (49 வயது) –  யுவோன் (46 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் இருவரும் நொறுக்குத் தீனிக்காக சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டையில் கோபமடைந்த மெக்கன், யுவோனின் கழுத்தை நெரித்து கொலை செய்து செய்துள்ளார். அதன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

12 ஏக்கர் நிலத்தை….” விற்றே குடித்த கணவன்”… ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்..!

மதுப்பழக்கத்தால் சொத்துக்களை விற்று குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கணவனை கொன்றுவிட்டதாக மனைவி வாக்குமூலத்தில் கூறினார் . சேலம் மாவட்ட அயோத்தியாபட்டணத்திற்கு அடுத்துள்ள  வெள்ளியம்பட்டிகிராமத்தை சேர்ந்தவரான 42 வயதுடைய வேதகிரி என்பவரின் மனைவி 38 வயதுடைய சித்ரா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.  வேதகிரி விவசாய தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த குடிப்பழக்கத்தால் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று செலவு செய்து வந்தார். தினமும்  குடித்து விட்டு மனைவி […]

Categories
உலக செய்திகள்

“என்னை அவள் அடித்ததால் கொன்றுவிட்டேன்”… மனைவியை கொலை செய்த கணவன்… தண்டனை எப்போ தெரியுமா…?

லண்டனில் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை கொன்ற கணவருக்கு நாளை தண்டனை வழங்கப்படவுள்ளது. லண்டனில் உள்ள எட்மன்ட் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஹுசைன் யூசுப் இகல் – மர்யன் இஸ்மாயில். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி  ஹுசைன் சாலையில் சென்ற ஒருவரை அழைத்து நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் ஹுசைனின் வீட்டிற்கு விரைந்து வந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வருடங்களாக குழந்தை இல்லை…. மனைவியின் வீட்டிற்கே சென்று…. கணவன் செய்த கொடூரம்…!!

சென்னையில் வசிக்கும் தம்பதிகள் பன்னீர்செல்வம்-  கீர்த்தனா. பன்னேர்செல்வம் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து திருமணமான நான்கு ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கீர்த்தனா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய கணவர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்ற போது இருவரும் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் கோபமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: சமாதானம் பேச அழைத்து…. முடியை இழுத்து ரோட்டில் போட்டு…. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!

மனைவியை சமாதானம் செய்ய அழைத்து கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் கோகுல் குமார். இவர் தனியார் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும் நிலையில் மதுராந்தகம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு கீர்த்தனாவுடன் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து கீர்த்தனா மருத்துவமனையில் வேலை செய்து வந்ததால் கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் கோகுல் 10 மதங்களுக்கும் மேலாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவியை கத்தியால் குத்தி காரை ஏற்றி கொலை… மதுராந்தகம் அருகே கணவரின் வெறிச்செயல்…!!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தெருவில் போட்டு காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் கோகுல் குமார் மற்றும் கீர்த்தனா தம்பதியர் வசித்து வருகின்றனர். அதில் கோகுல் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், கீர்த்தனா தனியார் நிறுவன மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |