Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் சிக்கிய கோபால்…. தோழியுடன் ஜாலி….. ஹோட்டல் அறையில் தரமான சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோட்டல் அறையில் வேறொரு பெண்ணுடன் இருந்த கணவரை மனைவி செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் தினேஷ் கோபால் என்பவர் ஐசியூ பிரிவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவர் ஓட்டல் அறையில் தங்கி இருப்பதாக மனைவி நீளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.அதனால் அவர் தனது மகன் மற்றும் மகள் உறவினர்களுடன் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். ஹோட்டல் அறையில் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்த மனைவி கோபத்தின் உச்சத்திற்கு சென்று தன்னுடைய செருப்பை […]

Categories

Tech |