Categories
உலக செய்திகள்

இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பில் உள்ளாரா….? எலான் மஸ்க் குறித்து தீயாய் பரவிய செய்தியால் பரபரப்பு….!!

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியான  நிக்கோல் ஷனாஹனுடன் எலான் மாஸ்க் காதல் வசப்பட்டுள்ளார் என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்களின் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க். தற்போது இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு  ஜஸ்டின் வில்சன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories

Tech |