Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி நினைவு நாளில்…. கணவர் செய்த செயல்… நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகில் உள்ள வாடமங்கலம் பகுதியில் மகேஸ்வரன் என்பவர்(55) வசித்து வருகிறார். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி முன்னியம்மாளுக்கு விஜய் என்ற மகனும், இரண்டாவது மனைவி இந்திரா காந்திக்கு சுந்தரேசன் என்ற மகனும் இனிதா என்றும் மகளும் உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உள்ளார். இரண்டாவது மனைவி மற்றும் […]

Categories

Tech |