ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள பஞ்சலிக்கபுரம் நேதாஜி வீதியில் ரகுநாதன்(30) என்பவர். வசித்து வருகிறார் இவருடைய மனைவி திவ்யா பாரதி(28). இந்த தம்பதிக்கு 3 வயதில் புகழ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திவ்ய பாரதி நேற்று முன்தினம் காலை வீட்டு வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள புதரிலிருந்து கோதுமை நாகப்பாம்பு ஒன்று அங்கு திடீரென ஊர்ந்து வந்தது. அதன் பிறகு அந்த பாம்பு திவ்யபாரதி […]
Tag: மனைவி பலி
கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்த கணவன்-மனைவி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொடியை அடுத்துள்ள அம்மாபட்டி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையா கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். இதனையடுத்து தினேஷ்குமாரும் எவ்வித உதவியும் செய்யாமல் இருந்ததால் கருப்பையா கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக […]
கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அன்டிபட்டியை அடுத்துள்ள வருசநாடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாண்டியம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் […]
கணவன்-மனைவி தகராறில் மதுபோதையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் முன்னாள் ராணுவ வீரரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இவரது 4 மகளுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் நடராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடி பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். […]
கள்ளகாதலால் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது பரமக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மாரியப்பனின் மகன் 31 வயதான வெற்றிச்செல்வன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பாக வெற்றி செல்வனுக்கும், மதுரை மாவட்டம் யாகப்பா நகரிலுள்ள குணசேகரனின் மகள் 27 வயதான சரண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவர் வெற்றிச்செல்வன் உடன் […]