Categories
தேசிய செய்திகள்

கணவர்களே…. உங்க மனைவிக்கு ரூ.50,000 கிடைக்கும்…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!

திருமணமான அனைவருக்கும் தங்கள் இறுதி காலத்தை நினைத்து கவலையாக இருக்கும்.தங்களுடைய இறப்புக்கு பிறகு மனைவிக்கு கடைசி காலத்தில் யார் உதவி செய்வார்கள் என்று கட்டாயம் யோசிப்பீர்கள். எதிர்காலத்தில் உங்கள் மனைவி யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதற்காக உங்கள் மனைவி பெயரில் தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இதன் மூலமாக உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டியதும் மொத்த தொகை வழங்கப்படும். அதனுடன் […]

Categories

Tech |