Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!… “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!!

பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் மனைவி பிரியா திடீரென இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 43. கடந்த 3 மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பிரியா அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர் சிறிது காலம் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென உயிரிழந்த மனைவி…. துடிதுடிக்க 4 குழந்தைகளை கொன்று கணவர் செய்த செயல்…. மனதை உலுக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல் 46 வயதுடைய கணவர் அவரது நான்கு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்பூஞ்சை பாதித்து தனது மனைவி ஜெயா உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத கோபாலா (46), தனது பிள்ளைகள் சௌமியா (19), ஸ்வேதா (16), ஷாஜி (11) மற்றும் ஸ்ருஜன் (8) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“இருக்கும் காலம் வரை நேசித்து வாழ்வோம்!”.. 78 வயது தாத்தாவை திருமணம் செய்த இளம்பெண்..!!

அமெரிக்காவில் 78 வயது முதியவர் 28 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த நிலையில் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளனர்.  அமெரிக்காவில் வசிக்கும் 78 வயது நபர் Guy. இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன் காலமானார். அதன்பின்பு இவர் யோகா வகுப்பில் சேர்ந்துள்ளார். அப்போது 28 வயதான Kelsey என்ற இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு இருவரும் காதலித்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து சுமார் 50 வயது வித்தியாசம் கொண்ட இருவரும் திருமண பந்தத்தில் […]

Categories

Tech |