கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடன் பிரச்சனை காரணமாக வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தன்னுடைய காதல் மனைவியை […]
Tag: மனைவி மீது தாக்குதல்
வழக்கை வாபஸ் வாங்க மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள அம்பேத்கர் நகரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கொடுவாளை எடுத்து உமாவை வெட்ட முயன்றுள்ளார். இது குறித்து உமா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிலம்பரசனை கைது […]
மனைவியை கடப்பாரையால் தாக்கிய கூலித்தொழிலாளி அச்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் பழனி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பழனி மதுபோதையில் வீட்டிற்கு சென்று லட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் […]
சீனாவில் மனைவியை பழிவாங்க வாகனத்தில் வந்து மோதிய நபரை, தடுக்க முயன்ற 7 பேரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஜியாங்சு மாகாணத்தில் இருக்கும் நான்ஜிங் என்ற நகரத்தின் சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று நடந்து சென்றவர்களின் மீது மோதியுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு நபரும் படுகாயமடைந்தனர். அதன் பின் வாகனத்திலிருந்து இறங்கிய அந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தோழியும், அங்கிருந்த மக்களும் […]