Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன் மீது சந்தேகம்…. தூங்கும் போது மனைவி செய்த வெறிச்செயல்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் தங்கராஜ் மற்றும் பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தங்கராஜ் செல்போன் உபரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் […]

Categories

Tech |