Categories
இந்திய சினிமா சினிமா

சோகத்தில் மூழ்கிய மனோஜ் பாஜ்பாயின் வீடு…. அடக்கடவுளே பாவம்…!!!

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது தாயார் கீதாதேவி (80) உடல் நலக்குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று  காலை உயிரிழந்தார். மனோஜின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் தாயும் நேற்று அவரை விட்டு பிரிந்தார்.கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த மனோஜ். அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |