Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் திரண்ட இலங்கை மக்கள்…. கோட்டபாய ராஜபக்சே மகன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்…!!!

அமெரிக்க நாட்டில் இருக்கும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மகனான மனோஜ் ராஜபக்சேவின் வீட்டின் முன் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.  அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாகவே அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். புதிய அதிபரை நியமிக்க பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories

Tech |