Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது”….. மத்திய அமைச்சர்….!!!!

புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது. ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான […]

Categories
தேசிய செய்திகள்

“இ-சஞ்சீவனி தொலைபேசி ஆலோசனை வசதி”…. எத்தனை மையங்களில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 1 லட்சம் நல்வாழ்வு மையங்களில் இ-சஞ்சீவனி தொலைபேசி ஆலோசனை வசதியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார். அழகிய இந்தியா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நலவாழ்வு மையங்கள் இன்று 4வது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறது. அதன் ஒர பகுதியாக ஆரோக்கிய இந்தியா நலவாழ்வு மையங்கள் வாயிலாக பெரும்பாலான பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் சுகாதார மற்றும் நல்வாழ்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ்…. 80% பேருக்கு எந்த அறிகுறியுமே இல்லை…. மன்சுக் மாண்டவியா….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 80 % பேருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மாண்டவியா பேசியபோது “நாட்டில் 161 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 80% பேருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றும், 13% பேருக்கு லேசான பாதிப்புகளே இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது இந்தியாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு ஒமிக்ரான் […]

Categories

Tech |