டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல் மொபைலில் பயன்படுத்தும் ஒரு ரிங்டோனாக மன்சூர் அலிகான் நடனமாடி நடித்திருந்த சக்கு சக்கு ஒத்திக்கிச்சு என்ற பாடல் இடம்பெற்று அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூரின் தீவிரமான ரசிகர் […]
Tag: மன்சூர் அலிகான்
பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பிக் பாஸாக தான் இருக்க வேண்டும். பிக் […]
பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ்-6ல் கலந்து கொள்வதற்கு தன்னுடைய ஒருநாள் சம்பளத்தை கேட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை அழைத்தார்கள். அதற்கு ஒரு தொகை கேட்டேன். அதன்பின் அவர்களிடம் இருந்து எந்த ஒரு […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், பிக்பாஸ், பிக் பாஸ் ஜோடிகள், கலக்கப்போவது யாரு? என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அது என்ன என்றால் ராஜூ வீட்ல பாட்டி. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வாராவாரம் ஒரு பிரபலங்களை […]
உலக நாயகனுடன் மன்சூர் அலிகான் புதிய படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 90’களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மன்சூர் அலிகான் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை. இது தனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று […]
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி .ருக்குமணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சொத்தாட்சியர் இடைக்கால நிர்வாகியை நியமித்து ஆணையிட்டார். அதன்படி, அவருக்கு சொந்தமான தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகை வசூலிப்பது, அத்து மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தியாகராய நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுரங்க பாதைகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தியாகராய நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுரங்க பாதைகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். […]
மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு சவாரி செய்கிறார். தமிழகம் முழுவதும் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. மழையை ரசிப்பவர்கள் கூட இந்த மழையை கண்டு எப்போது மழை நிற்கும் என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. இதனையடுத்து, தேங்கிய மழைநீரால் மக்கள் பலர் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு […]
தடுப்பூசி போட வேண்டாம் என்று நான் கூறவில்லை என மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளது. விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்ததார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. […]
அப்துல்கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை 4.35 மணியளவில் காலமானார். […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்த மன்சூரலிகான் மீண்டும் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியின் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து தருவோம் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். […]
தமிழகத்தில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை […]
வெள்ளத்தில் சிக்கிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஜாலியாக பாட்டு பாடி படகில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் தேங்கியுள்ள அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் பெரும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சாலையில் தேங்கியுள்ள நீரில் படகு வைத்து பயணித்துள்ளார். அப்போது அவர் “என்ன […]
நடிகர் மன்சூர் அலிகான் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் அசத்திய மறக்க முடியாத வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் மிக சிறந்த வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 90’ஸ் கிட்ஸ்களுக்குப் மிகவும் பிடித்த வில்லன்களில் ஒருவர். தற்போது மன்சூர் அலிகான் காலத்திற்கு ஏற்றவாறு வில்லன் மற்றும் சிரிப்பு கலந்த ஒருவராக , வெள்ளித் திரையில் வலம் வருகிறார். மன்சூர் அலிகான், தமிழ் மீது அதிக […]
நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், தமிழகம் பெரிய அளவில் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்தாலும் கொரோனா நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அன்றாடம் பொழப்பு நடத்தும் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் தமிழக மக்களுக்கும், […]
சர்வதேச பூமி தினமான இன்று மன்சூர் அலிகான் பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை குறும்படம் மூலமாக சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக நடித்து இருக்கும் மன்சூர் அலிகான், வில்லன் மட்டுமின்றி ஹீரோ, குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னுள் கொண்டு உள்ளவர். இவர் அரசியலில் ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளிலும் மக்களிடையே பல விதமான வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இன்று […]