Categories
உலக செய்திகள்

மூத்த உறுப்பினர்களே….!! என் கேள்விக்கு பதிலளியுங்கள்…. கடும் கோபத்தில் மன்னர் சார்லஸ்…. நடந்தது என்ன….?

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இவ்ளோ நீளமான பெயரா?…. மன்னர் சார்லஸின் முழுப்பெயர் என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸின் முழு பெயர் பட்டங்களுடன் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சில பேருக்கு அதிகபட்டங்கள் இருக்கும். அந்த வகையில் மன்னர் சார்லஸின் பட்டங்களுடன் சேர்த்து அவரின் முழு பெயர் மிகவும் நீளமானது. அதாவது, அவரின் பெயர் Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms […]

Categories
உலக செய்திகள்

மரணத்திற்கு பிறகு மகாராணியாரின் முதல் சிலை…. மன்னர் சார்லஸ் திறந்து வைப்பு…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாக யோர்க் நகரில் அவரின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று மரணமடைந்தார். அதற்கு பின் முதல் தடவையாக அவரின் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியார் மரணமடைவதற்கு முன் ஆறு அடி ஏழு அங்குலம் உடைய அவரின் சிலை, 70 வருட கால முடியாட்சியை சிறப்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை மகாராணியாரே தேர்வு […]

Categories
உலக செய்திகள்

என்ன….? மன்னர் சார்லஸ் இவை இல்லாமல் எங்கும் பயணிக்கமாட்டாரா…. பலர் அறிந்திராத சுவாரசிய தகவல் இதோ….!!!

பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராவார். இது குறித்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் கூறியதாவது, மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்னும் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் போது பயன்படுத்திய டெடி பியர் பொம்மையுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அவர் மிக சிறிய குழந்தையாக இருந்த போது அந்த கரடி பொம்மையுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசராக இருந்தால் போதுமா?… இளவரசி டயானாவின் சகோதரி அதிரடி…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை. ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 41 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச கேக் ஏலம்… விலை என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது. பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார். அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் காரிலிருந்து வரும் வாசனை…. வெளியான வினோத காரணம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்திற்கு வித்தியாசமான பொருளை எரிபொருளாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்தில் ஒயின், சீஸ் இரண்டும் கலந்த கலவை தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மன்னர் சார்லஸிற்கு மிகவும் விருப்பமான இரண்டு விஷயங்கள், இயற்கையும் வாகனங்களும் தான். எனினும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர். வாகனத்திலிருந்து வெளியேறும் நச்சு புகையால் இயற்கை மாசடையும். எனவே, ஒயின் மற்றும் சீஸை கலந்து பயன்படுத்தும் விதத்தில் வாகனத்தின் எஞ்சினை மாற்ற நினைத்திருக்கிறார். அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு… இவ்வளவு செலவா?…

பிரிட்டன் நாட்டின் ராணியாக போகும் கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா…? கோரிக்கையில் கையெழுத்திட்ட மக்கள்…!!!!!!

பிரித்தானிய ராஜ குடும்பமானது தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் தருணத்தில் இந்த முடிவிற்கு வேலஸ் கவுன்சில் வந்திருக்கின்றது. மேலும் ராணியாரின் மறைவுக்குப் பின் வேல்ஸ் இளவரசர் பட்டம் ஆனது இளவரசர் வில்லியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடமிருந்து குறித்த புகைப்படம் பறிக்கப்படுமா என்ற […]

Categories
உலக செய்திகள்

இவர் வெளியேறியது தான் அனைத்திற்கும் காரணம்… கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் அரண்மனையை விட்டு, ஒரு அதிகாரி வெளியேறியதற்கு இளவரசர் வில்லியம் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலிருந்து வெளியேறிய Sir Christopher Geidt என்ற அதிகாரி,  பொறுப்பில் இருந்திருந்தால் ஹாரி மற்றும் மேகன் நிச்சயம் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்று இளவரசர் வில்லியம் கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த Sir Christopher Geidt, இளவரசர் வில்லியம் மற்றும் மகாராணியார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சுமார், […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் முதல் காதலி யார் தெரியுமா?… எதற்காக திருமணம் செய்யவில்லை… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் முதல் காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான சார்லஸை கமீலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது அவரின் முன்னாள் காதலி என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டை சேர்ந்த, Lucia Santa Cruz என்பவரை தான் சார்லஸ் முதலில் காதலித்திருக்கிறார். இருவருக்கும் காதல் மலர வரலாற்றின்  மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் தான் காரணமாம். சார்லஸ் தன் தாயாரிடமும், Lucia Santa Cruz-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனினும் இரண்டு பேரும் […]

Categories
உலக செய்திகள்

மன்னரான பின் முதல் வெளிநாட்டு பயணம்… பிரதமர் அறிவுறுத்தலால் ரத்தானதா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக அதிகாரப்பூர்வ புகைப்படம்… பிரிட்டன் மன்னர் சார்லஸுடன் இளவரச தம்பதி….!!!

பிரிட்டனில் புதிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸின் இளவரசரான வில்லியம், இளவரசி கேட் போன்றோரின் புகைப்படமானது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருடங்கள் ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மூத்த மகனான  இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். அவரின் மனைவியான கமீலா குயின் கான்ஸார்ட்டாகவும், வேல்ஸின் இளவரசராக சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், இளவரசியாக அவரின் […]

Categories
உலக செய்திகள்

கமீலா முன்பே செல்வந்தராக இருந்தவரா?…. வெளியான சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பிரிட்டன் ராஜ குடும்பத்திற்குள் வரும் முன்பே மன்னர் சார்லஸின் மனைவியான கமீலா செல்வந்தராக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் தற்போது அரசராக பொறுப்பேற்று இருக்கும் சார்லஸின் மனைவியான கமீலா  பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது. ராஜகுடும்பத்திற்கு வருவதற்கு முன்பே கமீலா மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இது மட்டுமல்லாமல் அப்போது அவருக்கு ராஜ குடும்பத்தினருடன் தொடர்பும் இருந்திருக்கிறது. கமீலாவின் சகோதரரான மார்க் ஷாண்ட் பயணங்கள் குறித்து எழுதக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறார். கடந்த 2017 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மன்னருக்கு மகன் மீது இருக்கும் பாசம்… பிரிந்த குடும்பம் மீண்டும் இணையுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் தன் மகன் ஹாரி உடன் இருக்கும் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் சார்லஸ், மகாராணியாரின் மரணத்தை தொடர்ந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அவர் தன் மகன் இளவரசர் ஹாரி குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை காட்டும் விதமாக பேசியிருக்கிறார். மேலும் மகாராணியாரின் மரணத்திற்கு பிறகு மகன் ஹாரி மற்றும் மேகனுடன் அவர் இருந்த […]

Categories
உலக செய்திகள்

மன்னரின் மனைவி என்ற அந்தஸ்து கிடைத்தும்…. மாறாமல் இருக்கும் கமீலா…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றிருக்கும் சார்லஸின் மனைவி கமீலா, பின்பற்றும் எளிய செயல்முறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக, பிரபலமானவர்களும் பணக்காரர்களும் உண்ணும் உணவுகளின் விலை எப்போதும் அதிகமானதாகவே இருக்கும். ஆனால் பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட சார்லஸின் மனைவி கமீலாவிற்கு Queen Consort என்ற பதவி கிடைத்திருக்கிறது. அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அவர் விரும்பி உண்ணும் உணவு டோஸ்ட்டில் வேக வைக்கப்பட்ட பீன்ஸ் தான். இந்த உணவு, அந்நாட்டில் புகழ்பெற்ற பல்பொருள் அங்காடி நிறுவனத்தில் கிடைக்கும். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்கா திரும்பும் முன்… மன்னர் சார்லஸிடம் தனியாக பேச முடிவெடுத்த மேகன்…!!!

பிரிட்டன் நாட்டின் அரசராக முடிசூட உள்ள சார்லஸிடம் தனியாக பேசுவதற்கு மேகன் மெர்க்கல் அனுமதி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாரின் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு, ஹாரி மற்றும் மேகன் தம்பதி மீண்டும் கலிபோர்னியா திரும்ப இருக்கிறார்கள். இந்நிலையில், அதற்கு முன்பாக தங்களுக்கு ஏற்பட்ட பிரிவு குறித்து பேசுவதற்கு மேகன் தீர்மானித்திருக்கிறார். அரசரிடம் தகுந்த அனுமதி கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் இரு குழந்தைகளையும் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் கையில் வைத்திருக்கும் பெட்டியின் ரகசியம் என்ன?… வெளியான தகவல்…!!!

பிரிட்டனில் அரசர் சார்லஸ் எப்போதும் தன் கையில் வைத்திருக்கும் ஒரு பெட்டிக்கான  ரகசியத்தை அரச குடும்பத்தின் ஒரு ஊழியர் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கும் சார்லஸ் தன் வாழ்க்கை முறையை சரியாக கடைபிடித்து வாழ்கிறார். எனவே, தான் செய்யும் சில விஷயங்களை அவர் மாற்றாமல் இருக்கிறார். நாட்டில் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து, மன்னராக பதவியேற்ற சார்லஸ், தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பெட்டியை வைத்திருக்கிறார். அது அனைவரிடமும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அரண்மனையினுடைய முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிகாரபூர்வ பதவியேற்பு விழா…. கோபமடைந்தாரா சார்லஸ்?…. வைரலாகும் வீடியோ…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக அறிவிக்கப்படும் அதிகாரபூர்வமான நிகழ்வில் மேசையை சுத்தப்படுத்தும் ஊழியர்களிடம் அரசர் சார்லஸ் சமிக்ஞை காட்டி பேசியதை, கோபமாக பேசியதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். பிரிட்டன் நாட்டை 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சார்லஸ், மன்னராக பொறுப்பேற்ற […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் மகாராணியின் மறைவை தொடர்ந்து… நாட்டின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்பு….!!!

பிரிட்டன் நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான சார்லஸ் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மகனான சார்லஸ் தன் 73 வயதில் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மகாராணி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு சார்லஸ் சென்றுள்ளார். அதன் பிறகு, மகாராணியின் மறைவிற்கு பின், மன்னராக பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பி இருக்கிறார். புதிதாக மன்னராக பதவி ஏற்கும் சார்லஸிற்கு, அங்கிருந்த […]

Categories

Tech |