Categories
தேசிய செய்திகள்

மோடியை மக்கள் மன்னிப்பார்களா…? காங்கிரஸ் தலைவர் கோபண்ணா கேள்வி..!!

மோடியை மக்கள் மன்னிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இரண்டு முறை தடுப்பூசி போட 188 கோடி டோஸ் தேவை. ஒரே நாளில் 30 லட்சம் டோஸ் போடப்படுகிறது. இலக்கில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட 626 நாட்கள் தேவை. இந்த நிலையில் தடுப்பூசி விற்பனையை தனியாருக்கு தாரை வார்த்த மோடியை மக்கள் மன்னிப்பார்களா..? என்ன காங்கிரஸ் தலைவர் கோபண்ணா கேள்வியெழுப்பியுள்ளார்.

Categories

Tech |