Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் மதத்தை பரப்புறீர்களா?… செம்பி படம் குறித்து கேள்வி…. சாரி சொன்ன இயக்குனர் பிரபு சாலமன்….!!!!

மைனா, கும்கி, கயல் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபு சாலமன், இப்போது செம்பி எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பல பேர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். செம்பி படம் இன்று(டிச..30) வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து  பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதிலளித்தார். அப்போது பிரபு சாலமனிடம் “செம்பி படம் முடியும் போது A film […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் செஞ்ச தப்புக்காக எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன்… ஓபனாக பேசிய விஷ்ணு விஷால்..!!!

நான் செய்த தவற்றுக்காக தனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடி குழு, நீர் பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சென்ற 2010-ம் வருடம் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் விஷ்ணு விஷால் ஜுவாலா […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனரை உருவ கேலி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் மம்முட்டி… ஷாக்கிங் தகவல்…!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஓம் சாந்தி ஓசன்னா, சாராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டெவினோ தாமஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என்கிட்ட மன்னிப்பே கேட்கல”…. அவரு கேட்கவும் மாட்டாரு….. பேச்சாளரை கோழை என்று சாடிய நடிகை குஷ்பூ….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக கட்சியை சேர்ந்த சைதை சாதிக் நடிகைகள் குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறினார். இது தொடர்பாக சைதை சாதிக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நடிகைகளை பற்றி இனி அவதூறாக பேசமாட்டேன் எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு”…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்…. மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்….!!!!!

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தானேயில் சென்ற சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பாக பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் யோகா குரு பாபா ராம்தேவ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியபோது “பெண்கள் சேலையில் அழகாக இருப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் ஆடை குறித்த சர்ச்சை பேச்சு…. பாபா ராம்தேவ் மன்னிப்பு கேக்கணும்…!!!!

பெண்கள் ஆடை குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்கள்  புடவை, சல்வார்,  ஆடையில்லாமல் இருந்தாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்த மாநில மகளிர் ஆணைய தலைவர் சுவாதி, வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா […]

Categories
தேசிய செய்திகள்

Sorry!… டுவிட்டர் இந்தியாவில் மெதுவாக இருக்கு…. எலான் மஸ்க் சொல்வது என்ன?….!!!!

உலகின் நம்பர்ஒன் பணக்காரரான எலான்மஸ்க், சமீபத்தில் சமூகவலைதளமான டுவிட்டரை $ 54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூபாய்.3.30 லட்சம் கோடி ஆகும். இதையடுத்து 90 சதவீத இந்திய டுவிட்டர் ஊழியர்களை எலான்மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் மிகவும் பொறுமையாக வேலை செய்கிறது என்று கூறியதற்காக எலான்மஸ்க்  மன்னிப்பு கேட்டுள்ளார். அமெரிக்காவில் டுவிட்டர் ஒவ்வொரு 2 வினாடிக்கும் refresh ஆகிறது. ஆனால் இந்தியாவில் 10-20 […]

Categories
தேசிய செய்திகள்

வெளியே போக சொன்ன ஆளுநர்.. மன்னிப்பு கேட்க சொல்லி பேரணி… கேரளா ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரளா ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஏற்கனவே  மோதல் வெடித்தது.  இதற்கிடையே கேரள மாநில ஆளுநர் கொச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என தெரிவித்து,  அவர்களை உடனடியாக வெளியேற கூறியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு […]

Categories
உலகசெய்திகள்

ஒரு மாதத்திற்கு 8 டாலருக்கான சந்தா சேவை… அறிமுகப்படுத்திய ட்விட்டர் நிறுவனம்…!!!!!

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். மேலும் உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் twitter நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7,500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன ஆச்சு‌ நடிகர் பார்த்திபனுக்கு”…. ரசிகர்களிடம் திடீர் மன்னிப்பு…. வைரலாகும் பதிவு….!!!!

பார்த்திபன் சமூக வலைதளப்பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ”இரவின் நிழல்”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சகாய […]

Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. “இதெல்லாம் வெறும் நடிப்பு”…? ராஜஸ்தான் முதல் மந்திரி கிண்டல்…!!!!

பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் லேலண்ட் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர் எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு தெரியும் இதுதான் சிறு வயது முதலே எனது பிம்பம். ஆனால் இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட இட முடியும் அதனால் என்னைவிட பணிவானவன் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பிராமணனுக்கு ஒரு நீதி… சூத்திரனுக்கு ஒரு நீதியா….? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!!!

கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டு மொத்த நீதி துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது எனும் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் பகிரங்கமாக கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதி துறையே அதிர செய்த அவரது இந்த கருத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் ஆமாம் நான் அப்படித்தான் […]

Categories
சினிமா

என்னை மன்னிச்சிடுங்க!…. சர்சையில் சிக்கிய நடிகை ஊர்வசி ரவுத்தலா பேச்சு….!!!!

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா அண்மையில் இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “தி லெஜண்ட்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருக்கும் இந்திய கிரிகெட்வீரர் ரிஷப் பண்டுக்கும் காதல் மலர்ந்து இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. இதையடுத்து சமீபத்தில் ஊர்வசி ரவுத்தலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “ரிஷப் பண்ட் தன்னை பார்க்கவந்து பலமணி நேரம் காத்திருந்ததாகவும், நான் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்கவில்லை எனவும் மறைமுகமாக பேசி இருந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

உன்கிட்ட பேச மாட்டேன்…! கோபமாக இருந்த ஆசிரியை…. முத்தம் கொடுத்து சமாதானப்படுத்திய சிறுவன்…. கியூட் வீடியோ…!!!!

கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வகுப்பறைக்குள் ஆசிரியையின் சொல்பேச்சை கேட்காமல் அந்த சிறுவன் இருந்துள்ளார். இதனால், ஆசிரியை உன்னிடம் இனி பேசமாட்டேன் என கூறி கோபமாக வகுப்பறைக்குள் இருந்துள்ளார். அப்போது, அந்த மாணவன் கோபமாக உள்ள தனது ஆசிரியையை சமாதான படுத்த முயற்சித்துள்ளார். அதில், இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என நீ பல முறை கூறியுள்ளாய். ஆனால், அதே தவறை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

“அது தவறுதான்”….. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

பின்லாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு விருந்து கொண்டாடங்களில் அதிகமாக ஈடுபாடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் நடந்த விருந்து ஒன்றில் இரண்டு முக்கிய நபர்கள் தொடர்பிலேயே குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.மேலும் குறித்து புகைப்படத்தில் பெண்கள் இருவர் மேலாடையின்றி முத்தமிட்டு கொள்வதுடன் அவர்களின் மார்பை பின்லாந்து என […]

Categories
உலக செய்திகள்

“50 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம்”… தற்போது மன்னிப்பு கேட்ட ஆஸ்கார் குழு…!!!!!

1973 ஆம் வருடம் மார்ச் 27ஆம் தேதி 45 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தி காட்பாதர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த தகவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் புகழ்பெற்ற விட்டோ கார்லியோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மர்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் வழங்கப்பட்டது. ஆனால் அன்றைய விருது விழாவில் மர்லான் கலந்து கொள்ளவில்லை அதில் அவருக்கு பதிலாக பூர்வகுடி […]

Categories
சினிமா

“அதிதி தனக்கு தங்கச்சி மாதிரி”…. சங்கரிடம் மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்…. அடி பலமோ என விளாசும் ரசிகாஸ்….!!!!!!

அதிதி சங்கரை காதலிப்பதாக கூறிய நடிகர் கூல் சுரேஷ் அவர் தங்கை மாதிரி என கூறி மன்னிப்பு கேட்டிருக்கின்றார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, முத்தையா இயக்கத்தில் சென்ற 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி உள்ளார். இவரின் நடிப்பை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகரும் திரைப்பட விமர்சகருமான கூல் சுரேஷ் விருமன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். படத்தை […]

Categories
சினிமா

“சங்கர் சார் மன்னிச்சிடுங்க”…. அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி…. அப்படியே அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்……!!!!!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த நிலையில் அனைத்து படங்களையும் முதல் ஷோ பார்த்துவிட்டு கமாண்ட் தெரிவிக்கும் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ்  விருமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சங்கரின் மகளை பார்க்க தான் வந்தேன். சங்கர் சார் அதிதியை நான் காதலிக்கிறேன். நீங்கள் […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ் ராக்கிடம் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன்”…. மனம் திறந்த வில் ஸ்மித்….!!!!!!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடப்பாண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்தது. கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்கான இந்த விருதை அவர் பெற்றுள்ளார். விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாபிங்கெட் பற்றி தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ்ராக் நகைச்சுவையாக பேசியுள்ளார். அப்போது ஜடா தலை முடியை கிறிஸ் ராக் கிண்டல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரவின் நிழல்” நடிகையின் சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்…!!!

ஒரு நடிகையின் சர்ச்சை பேச்சுக்கு பிரபல நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல நடிகர் பார்த்திபன் ஒரே சாட்டில் இயக்கி நடித்துள்ள படம் இரவின் நிழல். கடந்த 15-ஆம் தேதி இரவு நிழல் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிரகிடா நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த படம் தொடர்பாக சமீபத்தில் நடிகை பிரகிடா செய்தியாளர்களை சந்தித்து பேசி […]

Categories
சினிமா

பெரும்பாலும் என் திரைப்படங்கள் சேரி மக்களை HERO ஆக்குவதே ஆகும்….மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்….!!!!

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியாகிய படம் இரவின் நிழல் ஆகும். இந்த படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இவற்றில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இத்திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆஹா கல்யாணம் வெப்தொடரில் பவி டீச்சர் எனும் […]

Categories
சினிமா

“மன்னிக்கவும் தவறு நடந்து விட்டது”…. என்னவா இருக்கும்?…. பிரித்திவிராஜ் வருத்தம்…!!!

மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து வருவபர் பிரித்விராஜ். இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான “கனா கண்டேன்” படத்தின் மூலம் அறிமுகமானர். தற்போது பிரித்திவிராஜ் சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் ஷாஜி கைலாஸ் இயக்கி உள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னஸ் என்பவரது வாழ்க்கை உண்மை […]

Categories
சினிமா

ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க…. யோசிக்காம தப்பு நடந்துட்டு…. வருத்தம் தெரிவித்த பிரித்விராஜ்….!!!!

பிருதிவி ராஜ், சம்யுக்தா மேனன் போன்றோர் நடித்துள்ள கடுவா மலையாள திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஷாஜிகைலாஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை அம்சமாக வைத்து தயாராகி இருக்கிறது. இந்நிலையில் கடுவா திரைப்படத்தில் “மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம் தான் காரணம்” எனும் […]

Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜர்…. மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடிவு…!!!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சியில் உள்ள மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 160 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், டெண்டர் முடிவடைந்த உடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் 2020-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் பாக்யராஜ்…. எதற்கு தெரியுமா?….!!!!

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் மூன்று மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் மூன்று மாத குழந்தைக்கு தான் வாய், காது இருக்காது என்று கூறினார். குறைப்பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… செக்ஸ் வீடியோ வெளியிட்ட சுகாதார அமைச்சகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்துள்ளது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. […]

Categories
உலக செய்திகள்

கசையடி சடங்கு…. செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்பிக்கை… எங்கு தெரியுமா…?

பிலிப்பைன்சில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் புனித வெள்ளியை முன்னிட்டு கசையடி சடங்கு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக செய்த பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல் நோய் நொடிகள் நீங்கி மனதில் நினைத்தது நிறைவேறும் என அவர்கள் நம்புகின்றார்கள். மேலும் தனது உடலை தானே வருத்திக் கொள்ளும் இதுபோன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க தேவாலயம், செய்த பாவங்களுக்கு உளமாற வருவதன் மூலமாக மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

ரசிகரிடம் செய்த செயலால்…. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்ட ரொனால்டோ….!!

 Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானதால்  ரொனால்டோ விரக்தியில் உள்ளார்.  எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில்  நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  தோல்வியடைந்தார். இந்நிலையில் Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது. இதனால் ரொனால்டோ மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறினார்.  அந்த சமயத்தில் அவரது ரசிகர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது  கையை      ரொனால்டோ  தட்டிவிட்டுள்ளார். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கடவுள் இருக்காரு”…. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வெங்கட் பிரபு…. எதற்கு தெரியுமா?….!!!!

வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் மன்மதலீலை படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் படம் மன்மதலீலை. இது வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபுவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்…. ஏன் தெரியுமா?!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே: “பூனையை காலால் எட்டி உதைத்த வீடியோ”… வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வீரர்….!!

தனது வீட்டு பூனையை காலால் எட்டி உதைத்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரருக்கு எதிராக இணையத்தில் எழுந்த கண்டனத்தையடுத்து அவர் அனைவரிடத்திலும் மன்னிப்பு கோரியுள்ளார். லண்டனிலுள்ள வீட்டில் வைத்து west Ham கால்பந்து அணியின் விளையாட்டு வீரரான kurt தனது பூனையை எட்டி உதைப்பது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மற்றொரு வீடியோவில் அந்த பூனையை அடிப்பது தொடர்புடைய காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனால் சமூகவலைதளத்தில் kurt க்கு எதிராக […]

Categories
அரசியல்

“என்னை மன்னித்து விடுங்கள்…!” மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரும் 11ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் பலர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் உத்திரபிரதேசம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் விமான பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது குறித்து மோடி கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக தேர்தல் பரப்புரைக்கு நேரில் வர முடியவில்லை. எனவே, நான் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” […]

Categories
உலக செய்திகள்

இது தப்புதானே….? ஊரடங்கை மீறி விருந்து நிகழ்ச்சி…. மன்னிப்பு கேட்ட பிரதமர்….!!!

இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு சமயத்தில் தனது  வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போரிஸ் ஜான்சன் பிரித்தானிய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் முன்னாள் இதழாளரும்  ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராகவும், பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

“பிரதமர் பதவி விலக வேண்டும்!”…. கொந்தளித்த நாட்டு மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா முதல் அலையால் ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டன் டவுனிங் வீதியில் மது விருந்தில் கலந்து கொண்டார். இது குறித்த தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும், மக்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது கோபப்பட்டனர். இதையடுத்து அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே மக்களின் இந்த கோபத்தை தணிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. […]

Categories
சினிமா

சர்ச்சையை கிளப்பிய ட்விட்…. மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்ட சித்தார்த்….!!!

நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவால், பஞ்சாப்பிற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லையெனில், அதை எவ்வாறு பாதுகாப்பான நாடு என்று கூற முடியும்? பிரதமருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் […]

Categories
சினிமா

“நீங்க எப்போதுமே என் சாம்பியன் தான்”…. சாய்னாவிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்….!!!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உங்கள் ட்விட்டில் பதிவிட்ட சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். எனது டுவிட் வார்த்தை நகைச்சுவையானது மட்டுமே. உள்நோக்கம் கொண்டது அல்ல. நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார். பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த சாய்னாவின் பதிவுக்கு, சித்தார்த் பதில் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிப்பு கேட்ட செல்வராகவன்…. ட்விட்டரில் வெளியீடு….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரானாவர் செல்வராகவன். இவர் தமிழில் ஏராளமான படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மாநாடு படக்குழுவினரை வித்தியாசமான முறையில் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அவரின் ட்விட்டர் பக்கத்தில் தாமதமாய் மாநாடு படம் பார்த்ததற்கு மன்னிக்கவும். ஆனால் அந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, அருமை. நண்பர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடா முயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த […]

Categories
மாநில செய்திகள்

‘மன்னிப்பா….. அதெல்லாம் முடியவே முடியாது…. ராகுல் காந்தி பளீச்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர், இதையடுத்து மத்திய அரசு மூன்று வருடங்களில் திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் நேற்று இந்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக கூறி 12 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் படக்குழுவினரிடம்…. மன்னிப்பு கேட்ட அமீர்கான்….

கேஜிஎப் 2 படக்குழுவிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி யாஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ள நிலையில், அமீர்கான் லால் சிங் சித்தா படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதன் ஹீரோ யாஷ்-யிடம் மன்னிப்பு கேட்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்…. பிரதமர் மோடி….!!!

2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்பீம் விவகாரம்… சூர்யாவுக்கு சிக்கலோ சிக்கல்…. ஷாக் ஆன ரசிகர்கள் …!!

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கோர விட்டால், நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் அமேசான் இணைய தளத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் மற்றும் வன்னியர் சங்கம் குறித்து தவறான காட்சிகள் மற்றும் பொருள்படும்படியான கதாபாத்திரம் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வன்னியர் சங்க மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கேரள அரசிடம் மண்டியிட்டு சரணடைந்துடீங்களா முதல்வரே”… மக்களிடம் மன்னிப்பு கேளுங்க… அண்ணாமலை விளாசல்..!!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி வரை நீரை தேக்கி கொள்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கேரள அரசு,  அணையின் நீர்மட்டம் 136 ஆடி இருக்கும்போதே நீரை திறந்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏன்? தமிழக […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பழங்குடியின குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகள்.. முதல் தடவையாக மன்னிப்பு கோரிய கத்தோலிக்க தேவாலயம்..!!

கனடாவில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அங்கிருக்கும் பழங்குடியின மக்களிடம் முதல் தடவையாக மன்னிப்பு கோரியிருக்கிறது. கனடாவில் கடந்த ஆயிரம் வருடங்களில் பூர்வகுடி பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பழங்குடியின மக்களிடம் தேவாலயம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் தேவாலயம் வெளியிட்டுள்ளது. அதில் பழங்குடியின குழந்தைகள் அனுபவித்த கொடுமைகளை உணரமுடிகிறது என்று கத்தோலிக்க பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 1831 ஆம் வருடத்திலிருந்து 1996-ஆம் வருடம் வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…. இது உண்மையா…? வெளியான தகவல்…!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்…. நடிகர் நகுல் கோபம்….!!!

நடிகை வனிதா விஜயகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகை வனிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இதை தொடர்ந்து அவர் தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். கடந்த வார எபிசோடில் நடிகை வனிதா நடுவர்களிடம் சண்டையிட்டு செட்டை விட்டு […]

Categories
உலக செய்திகள்

“இதுனால தான் அப்படி பண்ணினேன்”… பெண் செய்தி தொடர்பாளர் பகிரங்க மன்னிப்பு..!!

ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரத்தை சுத்தம் செய்வது போல் நடித்த பெண் நிருபர் அதற்காக மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். ஜெர்மனியில் RTL தொலைக்காட்சியில் பணிபுரிந்தவரும், Good Morning Germany, Good Evening RTL உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவருமான Susanna Ohlen (39) நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பதற்காக Bad Munstereifel என்ற நகரத்துக்கு தனது செய்தி குழுவுடன் சென்றுள்ளார். அங்கு RTL தொலைக்காட்சியில் ஒலி பரப்புவதற்காக ‘பெருவெள்ளத்துக்குப் பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் அவருடைய கையிலா…? அண்ணாமலை மன்னிப்பு கேட்கணும் – ஆதவன் தீட்சண்யா…!!!

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என்றும் பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 6 மாதத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மாநில தலைவரே மிரட்டல் விடுத்து இருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஊடகங்களை ஆறு மாதத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம்…. சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்ட எச்.ராஜா…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக எச்.ராஜா சர்ச்சை பேச்சுகளை எழுப்பினார். சிவகார்த்திகேயனின் தந்தை மரணத்திற்கு பாபநாசம் எம்எல்ஏவுக்கு ம் தொடர்பு இருப்பதாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக தான் பேசிய சர்ச்சை பேச்சுக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தவறான உள்நோக்கத்தோடு நான் அப்படி பேசவில்லை என்றும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரைசா 3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்…. பரபரப்பு நோட்டீஸ்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார். அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமியிடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்… ஆ.ராசா…!!!

முதல்வர் பழனிசாமி இடம் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories

Tech |