Categories
அரசியல் மாநில செய்திகள்

“கண்ணாடி போடல” அதான் கொடி மாறிவிட்டது…. மன்னிப்பு கேட்ட குஷ்பூ…!!

நடிகை குஷ்பூ தான் கண் கண்ணாடி போடாததால் கொடியை மாற்றி பதிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ குடியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை  தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த பதிவில் இந்தி தேசிய கொடிக்கு பதிலாக நைஜர் நாட்டுக் கொடியை பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |