அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகன் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே.! வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் சில போலீசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கங்கள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகை அருகே லாஃபாயெட் சதுக்கத்தில் அமைதி வழியில் […]
Tag: மன்னிப்பு கோரினார்
அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் மன்னிப்பு கேட்டுள்ளார். புளியந்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நித்தியானந்தம் மற்றும் குமரேசனுக்கும் வாக்குவாதம் ஏற்படவே நித்தியானந்தம் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்நிலையில் மூர்த்தியை நேரில் சந்தித்து காவலர் நித்யானந்தம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நித்யானந்தம் தனக்கு 14 வருட நண்பர் […]
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், “கொரானா வைரஸ் பரிசோதனை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய வலைத்தளத்தை உருவாக்குவதில் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக” தெரிவித்தார். இந்த செயலுக்காக கூகுள் நிறுவனத்திற்கு நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, பேசிய அவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால் […]
தென்கொரியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டின் போது தேவாலயத்தில் இருந்து வைரஸ் பரவியதால் தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் நிருபர்கள் என ஏராளமானவர்கள் முன் மதப்பிரிவின் தலைவர். லீ மேன் ஹீ மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி பிரிவின் தலைவர் லீ மேன் ஹீ இவ்வாறு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் வழிபட்ட பெண் மூலம் பலருக்கும் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. யாரையும் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல; மேலும் தனது மத அமைப்பு […]