முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் அதீத ஞானம் கொண்டவர். அவரது ஆட்சி காலம் தான் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஆனால் அவர் பதவியிலிருந்து இறங்கியதில் இருந்து நாட்டு நடப்பு மற்றும் இந்திய அரசியல் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை. இதற்கு காரணம் அவரின் வயது முதிர்ச்சி என கூட சிலர் கூறினர். அன்மையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் மோடி பிரதமராக பதவியேற்கும் போது சொன்ன ஒரு […]
Tag: மன்மோகன்சிங்
மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டதற்கு அவர் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்து வந்துள்ளார். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நிலை சோர்வால் அவதியுற்று வந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாதவியா நேரில் சந்தித்து வந்தார். இதனைத் […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. காய்ச்சல், மூச்சுத் திணறல் நெஞ்சு எரிச்சல் காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான […]