நாடாளுமன்ற வளாகம், சட்டமன்ற வளாகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டி போடுகின்றனர். இன்று காலை 10 மணி முதல் தொடங்கி […]
Tag: மன்மோகன் சிங்
இந்திய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் (89), உடல்நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 2019ஆம் ஆண்டு அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் முதல் அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாகவும், திடீரென மூச்சுத்திணறல் மற்றும் […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தேசம் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சி தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மில்லியன் கணக்கான மக்களை […]
கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரசுக்கு எதிராக எத்தனை தடுப்பூசிகள் போட்டு உள்ளோம் ? என கணக்கு பார்க்காமல், மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு பேருக்கு தடுப்பூசி போட்டு உள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை […]
திரு மண்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தற்போது இல்லாததை இந்தியா உணர்வதாக திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து பதிவில் திரு மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்திய நாடு தற்போது உணர்வதாகவும், அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் […]
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மேலேயும் கொரோனா தடுப்பு பணி, லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மத்திய […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோன்ற நேரத்தில் மன்மோகன் சிங்கின் சேவை நம் நாட்டுக்கு தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு […]
இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை, கலவரம்,கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் இவைகள் இந்தியாவிற்கு மும்முனை ஆபத்தாக வந்திருக்கிறது. இதனை இந்தியா சந்தித்து வருவதாகவும், சமூக விரோதிகள் மத வன்முறையை தூண்டிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்தியா தற்போது கடுமையான […]