இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அந்த வகையில் நடப்பாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அவர் கூறியதாவது, 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கும் மிகவும் அற்புதமான வருடம். நாம் உலக […]
Tag: மன் கி பாத்
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி 83-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, பல்வேறு கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பது நமக்கு தெரியும். இதையடுத்து தூத்துக்குடியில் பல சிறிய தீவுகள் மற்றும் திட்டுகளும் இதுபோன்ற அபாயம் உள்ளது. இந்த இயற்கை பேரிடர் அபாயத்திலிருந்து இயற்கை வழியிலேயே […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்சில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவருபவரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாடினார். மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே காலை 11 மணி அளவில் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இன்று நடைபெற்ற ‘மன் கி பாத் ‘நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி […]