Categories
தேசிய செய்திகள்

சவுதியில் தமிழ்நாட்டு வாழைப்பழம் கிடைக்குது…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட பிரதமர் மோடி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி இன்று 87-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது இந்தியா பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வேகமாகப் பயணம் செய்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்கு இந்தியர்கள் பலரும் சிந்தித்து பாடுபடுகின்றனர். இதைத்தொடர்ந்து இந்திய ஏற்றுமதிகள் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இந்திய […]

Categories

Tech |