Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவில் என்பது மன அமைதிக்காக தான்…. பாகுபாடு உருவாக்க அல்ல… நீதிபதிகள் கருத்து…!!

கோவில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்குவதற்கு இல்லை என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் உட்பட்ட இரணி அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது. இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து விழா நடத்த வேண்டும். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே கோவில் விழாவை யார் நடத்துவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் இணைந்து  விழா நடத்த உரிய உத்தரவு பிறக்க வேண்டும் […]

Categories

Tech |