மன அழுத்தம் இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய கொடிய நோய். இந்த மன அழுத்தம் மக்களை பல வழிகளில் கஷ்டப்படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் சாதாரணமாக வெளியில் செல்ல கூட பயப்படுவார்கள். மன அழுத்தத்தினால் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்கொலை எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தீர்வாகி விட முடியாது. அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி மன அழுத்தத்தில் இருந்த சில சினிமா பிரபலங்கள் பற்றி தான் இதில் நாம் […]
Tag: மன அழுத்தம்
மன அழுத்தம் என்பது சமீப காலத்தில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. உளவியல் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போது ஏராளமான வழிகள் வந்துவிட்டன. மனநல பாதிப்புகள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மன நோய்க்கு முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் அதிலிருந்து விடுபட்டு நம்பிக்கையுடன் வாழலாம். இந்தியாவின் முதல் 5 மனநல தொடக்கங்களின் பட்டியல் மனநலத்துறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவை: மெடிடோபியா: 2015-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெடிடோபியா பயிற்சி மற்றும் தியானத்தில் கவனம் […]
மனநல பிரச்சினை என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். அதிலும் சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என்று மனதளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் சற்றும் யோசிக்காமல் தற்கொலை என்று முடிவை எடுத்து விடுகின்றனர். ஆனால் தற்கொலை ஒரு பிரச்சனைக்கு எப்போதும் தீர்வாக முடியாது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி போராடி பல நபர்கள் தங்கள் வாழ்க்கையில் வென்றுள்ளனர். பல […]
சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் […]
பல நாடுகளில் மனநல பிரச்சினை என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. மனநோயாளிகளை சமூகத்தை விட்டு விலகி வைக்கும் அளவிற்கு மோசமானதாக உள்ளது. மன அழுத்த பிரச்சனைகள் காரணமாக பலர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது. தற்கொலை செய்து கொள்வதால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க போவது கிடையாது. அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் மனநோய் என்பது மிகவும் அதிக அளவில் காணப்படுகின்றது. அந்த […]
சென்னை சிக்னலில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவல்துறையின் சார்பில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது. டெல்லிக்கு அடுத்ததாக சென்னையில் அதிக அளவு வாகனங்கள் உள்ளது. இன்றைய நிலவரப்படி சுமார் 60 லட்சம் வாகனங்கள் சென்னையில் உள்ளன. இதில் 85 சதவீதம் இருசக்கர வாகனங்கள். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் 10 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் தினமும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த […]
மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவதற்கான சில வழிமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியும். இந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். அதாவது, முதலில் கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது நேரத்தை நன்றாக கவனித்து தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு எழுதி […]
மனைவி மற்றும் காதலி மட்டுமே மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி பேசியிருக்கிறார். ஹர்யானா மாநிலமான குர்கானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்குலியிடம், எந்த வீரரின் அணுகுமுறை (attitude) உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய கங்குலி, ”எனக்கு விராட் கோலியின் அணுகுமுறையானது மிகவும் பிடிக்கும். அவர் அதிகம் போராட கூடியவர்” என்று கூறினார். மேலும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று […]
இளைய தலைமுறையினரிடையே அதிக அளவு மன அழுத்தம் காணப்படுகிறது என்று மருத்துவத்துறை தலைவர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிப்படைந்தனர். அதிலும் இதனை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினரிடையே மனநலம் தொடர்பான பாதிப்புகள் உருவாகும் என்று அமெரிக்க மருத்துவத்துறையின் தலைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “இது போன்ற நோய் தொற்று காலங்களில் கவலை, மனச்சோர்வு போன்றவை இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் குற்ற […]
காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]
பிரபல நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா செய்வதாக கூறியுள்ளார். கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக கூறிய சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. எனவே அதிலிருந்து விடுபட யோகா செய்கிறார். இது குறித்து பேசிய சமந்தா தனக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன் எனவும், ஓய்வில்லாமல் பணியாற்றும் போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானது தான் என்றும் கூறியுள்ளார். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, […]
கட்டியணைக்கும் தொழிலை செய்யும் அமெரிக்க பெண், தன் தொழில் குறித்து விளக்கமளித்துள்ளார். இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகளில் ஒருவரை சந்தித்தவுடன் கட்டி அணைப்பது தான் வழக்கம். ஆனால் கொரோனா, இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லும் இந்திய கலாச்சாரத்தை, பிற நாடுகளையும் பின்பற்ற வைத்துவிட்டது. எனவே வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை கூட கட்டியணைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு மன நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டிப்பிடிப்பதையே தொழிலாக சில நாடுகள் தொடங்கிவிட்டன. அதாவது “மருத்துவ முத்தம்” என்பது […]
மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் வடக்கு அட்லாண்டிக் வகை திமிங்கலங்கள் எண்ணிக்கை வெறும் 150 ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க விலங்கியல் ஆய்வாளரின் ஏமி நோல்டன் தெரிவித்துள்ளார். மீன் வலைகளில் சிக்குவது, சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் திமிங்கிலங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் இவற்றின் உணவுப் பழக்கம் பாதித்து சராசரியாக 46 அடி வளரக்கூடிய இவை, தற்போது 43 அடி மட்டுமே வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் ஊசி மற்றும் நூலை வைத்து தனது மன அழுத்தத்தை போக்கி கொள்கிறார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.இதனால் இன்னும் சில நாட்களில் ரிலீசாக இருந்த திரைப்படங்கள் ஓடிடித்தளங்களில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் புதிதாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பல நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்து […]
சிலர் டென்ஷனாக இருந்தார்கள் என்றால் நகம் கடிப்பார்கள். அவ்வாறு நகம் கடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பழக்கங்களை கைவிடுவதற்கு சில டிப்ஸ்களைப் பார்ப்போம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்ல நேரும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் பொழுது பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல நேரிடும். அதுமட்டுமில்லாமல் […]
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிகவும் முக்கியமானவையாகும்.முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள் […]
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் பதின்ம வயது சிறுவர்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20000 மன ஆலோசனை நிபுணர்களை கொண்டு sanasearch என்ற இணையதளம் உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் செப்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை உளவியல் ஆலோசனை தங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் பதின்ம வயது சிறுவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனாவின் […]
இந்த உணவு வகை எல்லாம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடற்பருமன் நீரிழிவு போன்ற உடல் உபாதைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உணவு வகைகள் குறித்து பார்ப்போம். சர்க்கரையை முடிந்த அளவு உங்கள் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு நாம் சக்கரையை உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. […]
இந்தியாவில் 43 சதவீத மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் இதுவரை 43 சதவீத இந்தியர்கள் மன […]
சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக நல்ல காரியங்கள் எதுவாயினும் உதாரணத்திற்கு பிறந்த நாளாக இருக்கட்டும், திருமண நாளாக இருக்கட்டும், அல்லது காதலர் தினமாக இருக்கட்டும் இப்படி எந்த ஒரு நல்ல நாளிலும் இனிப்பை சாப்பிட்டு தொடங்குவது உகந்ததாக இருக்கும். பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு சாக்கலைட்டை பரிசாக வழங்குவர் அல்லது பரிசை பெற்று அதற்கு பதிலாக சாக்கலைட்டை வழங்குவார்கள். அதற்கு காரணம் இனிப்பு உற்சாகத்தின் அடையாளம். சாக்லேட் என்ற […]
பிரிட்டனில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சைக்காக சென்றபோது, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று மருத்துவ பணியாளர்கள் கூறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டனின் வேல்ஸைச் (Wales) சேர்ந்த ஜேட் ரோலண்ட்ஸ் (jade rowlands) என்ற 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜனவரியில் திடீரென வலிப்பு வர தொடங்கியதை அடுத்து, அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மன அழுத்த பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து, […]
10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும். அதனை அறிந்து கொள்வது எவ்வழியில் என்பது பற்றிய தொகுப்பு. காரணமின்றி கோபமும் எரிச்சலும் கொள்வார்கள். வழக்கத்தைவிட மிகவும் சோர்வாக இருப்பார்கள். மற்றவர்களுடன் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள். தூக்கமின்றி அதிக நேரம் விழித்திருப்பது அல்லது அதிக நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். எந்த வேலை செய்ய சொன்னாலும் கவனமில்லாமல் செய்வார்கள். இதனால் படிப்பிலும் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. பள்ளியிலும் வீட்டிலும் துருதுருவென […]