Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிடுங்க… அப்புறம் எளிதில் மன அழுத்தத்திலிருந்து உடனடி தீர்வு..!!

மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  பொதுவாக இப்போதைய கால கட்டத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலைப்பளு உள்ளவர்கள்  குறிப்பிட்ட காலத்திற்குள்  வேலைகளை  முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன […]

Categories

Tech |