Categories
உலக செய்திகள்

உலகில் 100 கோடி பேருக்கு மனநல பிரச்சனைகள்…. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்…!!!

உலக சுகாதார மையமானது உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநிலை பிரச்சினைகளோடு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் மக்களின் மனச்சோர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2019ஆம் வருடத்திற்கு பின் மக்களின் மனச்சோர்வு, 25% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் உலக நாடுகளில் முழுக்க 100 கோடி மக்களுக்கு மனநிலை பிரச்சினைகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், இளம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தான் அதிகமாக மன சோர்வு ஏற்படுவதாக […]

Categories

Tech |