அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விருப்பபட்டால் 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் 5 மாநில சட்டமன்ற […]
Tag: மம்தா
மத்திய அரசு குடியரசு தின விழாவில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறலாம் ?என்பதை தீர்மானிக்க பண்பாடு, இசை, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை கொண்ட குழு ஒன்றை உருவாக்கும். அதன்படி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், வ.உ.சி. ஆகியோர் அடங்கிய அலங்கார ஊர்தி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது. அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊர்தி மேற்குவங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து […]
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக தேசிய அளவில் காங்கிரசை தவிர வேறு கட்சிகள் இல்லாமல் போனதால் அந்த இடத்தை பிடிக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவா பனாஜி நகரில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும் […]
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜின் படம் இடம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் […]
மேற்கு வங்க மாநிலத்திற்கு முதுகெலும்பு இருப்பதால் ஒருபோதும் அடிபணியாது என மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து முதுகெலும்பு இருப்பதால் மேற்குவங்கம் ஒருபோதும் அடிபணியாது என்று மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும் இங்கு சதி நடக்கிறது. அனைத்து மத்திய அமைச்சர்களும் மேற்குவங்கம் வருகின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்தை சீரமைக்க வேண்டும் என்பது அவசியமாகி […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றியுள்ளது என்ற தன் கட்சியின் […]
காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மம்தா நாடகம் நடத்துகிறார் என பாஜக விமர்சனம் செய்துள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது 5 பேர் சேர்ந்து அவரை காரை நோக்கித் தள்ளியதில் அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது. […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மேற்கு வங்கம் சட்ட பேரவை கூடியதும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தீர்மானம் நிறைவேற்றிய பிறகு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு […]