மேற்குவங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார் கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பேரணி நடந்தது. இவற்றில் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் பேசியதாவது, மாநிலத்தின் நிலுவைத்தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை எனில், சரக்கு மற்றும் சேவைவரி(ஜி.எஸ்.டி.) செலுத்துவதை நிறுத்தவேண்டியிருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசு மாநிலங்களின் நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும் (அ) ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நம்முடைய நிதி நிலுவைத்தொகையைப் பெறுவதற்கு மத்திய […]
Tag: மம்தா பானர்ஜி
மணிப்பூர் மாநில ஆளுநராகவும் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இவரின் மூத்த சகோதரி 80 வது பிறந்த நாள் விழா நாளை சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். மேலும் 2 நாள் பயணமாக சென்னை வரும் மம்தா பானர்ஜி ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்களை […]
கொல்கத்தாவில் சுதந்திரதின நாள் கொண்டாட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். நாட்டில் சுதந்திரதின விழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி கொடியேற்றி உரையாற்றினார். இதையடுத்து அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் மம்தா பானர்ஜி நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேற்கு வங்காளத்தில் மலைகளின் ராணி என செல்லப் பெயர் உடைய டார்ஜிலிங் நகரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதில் மம்தா அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சாலை ஓரத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தி வரும் “சண்டேஹாட்” எனும் பானிபூரி கடைக்கு சென்றார். அங்கு இருந்த பெண்கள் பானி பூரி தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதைக் கண்டார். அவர்களது கடினமான […]
டெல்லியில் வருகின்ற 30-ந்தேதி முதல்- மந்திரிகள் மற்றும் ஜகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்.இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வருகிற 29-ந்தேதி டெல்லி செல்கிறார். இந்நிலையில் இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து […]
கடந்த 5ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 7-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து விமானம் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அருகே சென்ற போது திடீரென குலுங்கியது. இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சாதுர்யமாக செயல்பட்ட விமானி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரை […]
மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் மாநில குழு கூட்டம் இன்று (மார்ச்.8) நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரசின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பாஜக-வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இன்று இணைந்துள்ளார். இதையடுத்து மம்தா பேசியபோது, நாம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டும். வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதில் பா.ஜ.க.வினர் கலகக்காரர்கள் மற்றும் அது […]
பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி இருவரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். அதில் 5G வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு ஒரே பத்திரபதிவு, நெடுஞ்சாலை திட்டம், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, நதிகள் இணைப்பு, 400 வந்தே பாரத் ரயில், இ-பாஸ்போர்ட் போன்ற அம்சங்கள் இருக்கிறது. எனினும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட […]
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் தன்கர்-க்கும் இடையே நடந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஜகதீப் தன்கருக்கும், ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மேலும் கவர்னர் தன்கர், மாநில அரசு தனது ஒப்புதலின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மம்தாவை கடுமையாக சாடி தன்கர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த மம்தா, தன்கர் […]
டெல்லியில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கிறிஸ்மஸ் அன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள் உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மிஷினரீஸ் ஆப் […]
கோவாவில் வரும் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளதால், கடுமையான போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். மம்தா பானர்ஜியின் கனவு அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறலாம். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். ஐந்து நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் படையின் அதிகார வரம்பு அதிரிக்கப்பட்டதை திரும்பப்பெறவும், திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசின் அதிகார மீறல், எதிர்க்கட்சித் தலைவர்கள் […]
அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார் மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜகவை தோற்கடிக்க கூடிய திறன் உள்ள ஒரே ஒரு தலைவர் என்றால் அது மம்தா பானர்ஜி தான். வங்காளத்தில் பாஜகவை மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார். மேலும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களுடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசை பணிய செய்தது. அதனைப் போலவே வருகின்ற […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் கீர்த்தி ஆசாத் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பா.ஜனதா கட்சியில் இணைந்து மூன்று முறை அவர் எம்பியாக இருந்தார். அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குறித்து மறைந்த முன்னாள் மந்திரி அருண் ஜெட்லியை நேரடியாக விமர்சனம் செய்ததால் கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த பிறகு 2018 ஆம் ஆண்டு […]
பெட்ரோல் டீசல் விற்றதால் சம்பாதித்த 4 லட்சம் கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பங்கிட்டு தர வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் இதற்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் […]
பாஜகவில் இருந்து வெளியேறிய ரஜிப் பானர்ஜி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த பல தலைவர்கள், நிர்வாகிகள் பாஜகவிற்கு சென்றுவிட்டனர். தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் […]
மேற்கு வங்கம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி உட்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்..
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தா பதவியேற்றார்.அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் […]
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப் தன்னுடைய […]
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 34,721 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்.. ஆனாலும் நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.. இருப்பினும் முதல்வராக மம்தாபதவியேற்றார். அதே சமயம் 6 மாதத்திற்குள் மம்தா எம்எல்ஏ ஆக வேண்டும் அப்படியானால் தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.. இதற்கிடையே பவானிபூர் […]
பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி 2,800 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவானது.. இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று […]
பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 53.32% வாக்குகள் பதிவானது.. இந்த நிலையில் பவானிபூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது இன்று […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் அங்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உலக அமைதி மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இத்தாலி, ஜெர்மன் பிரதமர் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மத்திய […]
மேற்கு வங்கத்தில் பாஜகவினரே தங்களது வீடுகளில் தாக்குதலை நடத்திக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதை போன்று நாடகம் ஆடுவதாக முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜான்கிபூர், சாம்ராட்கான் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவினர் தங்களது சொந்த வீடுகளில் அவர்களே […]
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மத்திய அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை ஆனது குறையவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தெலுங்கனா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலையானது வரலாறு காணாத அளவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலானது 100 ரூபாய் தாண்டியும், ஒரு லிட்டர் டீசலானது கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்திரப் பிரதேச மாநிலம் […]
மேற்கு வங்க முதலமைச்சர் ஆக தொடர்ந்து தான் செயல்பட விரும்பினால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள் என்று பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடம் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பவானிப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில்பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி, மினி இந்தியாவாக கருதப்படும் பவானிபூர் பகுதியில் […]
பாஜக கட்சியை சேர்ந்தவரும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதி உறுப்பினருமான பாபுல் சுப்ரியோ அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இவர் மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்படும் போது தனது பதவியை இழந்தார். மேலும் அவருக்கு புதிய அமைச்சரவையில் பதவி வழங்கப்படாததால் வருத்தம் அடைந்தார். இந்நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் அதில் மக்களவை உறுப்பினராகத் தனது பணியை தொடர்வேன் என்றுரைத்தார். […]
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சியாக மம்தா பானர்ஜி கட்சி தான் இருக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியால் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்கும் திறன் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி சுதீப் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முறை நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ், திரிணாமுல் […]
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்திற்கு பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை நாட்டின் சொத்துக்கள். இவை பாஜக கட்சிக்கு சொந்தமானது கிடையாது. நாட்டின் […]
ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்தின் முதல்வராக இரண்டாவது முறை பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக மம்தா பானர்ஜி சோனியா காந்தியை சந்திக்கிறார். இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ள பெகாசஸ் உள விவகாரத்தை பற்றியும் இதில் விவாதித்து இருக்கலாம் என்று […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்கட்சி காரர்கள் போனை ஒட்டு கேட்பதற்கு வரி பணத்தை செலவிடும் ஒன்றிய அரசிற்கு, மக்களுக்காக செலவு செய்யத்தான் மனசு வராது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். எனது மொபைலை பிளாஸ்திரி […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட நந்திகிராமம் தொகுதியில் நீண்ட பிரச்சனைக்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், பின்னர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா […]
மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 லட்சம் பணம் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை மென் கடனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திட்டத்தை […]
மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 லட்சம் பணம் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை மென் கடனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திட்டத்தை […]
நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் தனது தரப்பு விளக்கத்தை சரியான நேரத்தில் தராத காரணத்தினால் உயர்நீதிமன்றம் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா நியூஸ்’ எனும் இணையதள ஊடகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் போலி நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதைப் போன்ற வீடியோக்கள் வெளியாகின. `நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் பெயரில் தெஹல்கா ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் மேத்திவ் […]
கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற நடைமுறையை மம்தா பானர்ஜி கொண்டுவந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். கடந்த சனிக்கிழமை நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிமுகம் […]
புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளாததை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேற்குவங்கம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை மரபுப்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமான நிலையம் சென்று வரவேற்கவில்லை. மேலும் பிரதமர் மோடி நடத்திய […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே போடப்பட்டிருந்த ஊரடங்கையும் பல மாநிலங்கள் தற்போது நீட்டித்து அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக சில மாநிலங்களில் தொற்று படிப்படியாக […]
மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றத்தை தொடர்ந்து இன்று அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மம்தா முதலமைச்சர் பதவி ஏற்ற நிலையில் அமைச்சர்கள் அனைவருக்கும் இன்று பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 43 அமைச்சர்களில் 19 பேர் இணை […]
விருதுநகர் மாவட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக மாவட்ட தலைவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜக ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீ காந்த், […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ஆம் தேதி நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் […]
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, வரும் 5 ஆம் திகதி அன்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மம்தா பானர்ஜி பாஜகவுடன் சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தாலும், முதல்வராக பொறுப்பேற்க சட்டத்தில் இடம் இருக்கிறது. எனவே மீண்டும் மம்தா பானர்ஜி மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவை குழு […]
மே 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், வரும் 5ம் தேதி மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3வது முறையாக பதவியேற்க இருக்கிறார் என கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதி வாக்குகளை மீண்டும் என்ன […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா […]
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் ‘சுவேந்து அதிகாரி’யின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரிடம் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்க நந்திகிராம் […]
நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. ஆரம்பம் முதலே மேற்குவங்கத்தில் முன்னிலை வகித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]