Categories
தேசிய செய்திகள்

‘அடிப்பட்ட புலிதான் மிக ஆபத்தானதாக  இருக்கும்’…சக்கர நாற்காலியுடன்..மம்தா பானர்ஜி பேரணி…!!!

மேற்குவங்க முதலமைச்சரான  மம்தா பானர்ஜி தன் கால்கள் அடிப்பட்ட நிலையில், சக்கர நாற்காலியுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்  ஒருசில மாநிலங்களில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. இதன் காரணமாக பாஜக,திரிணாமுல் காங்கிரஸ்க்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி கடந்த 10 ம் தேதியன்று  அவர் போட்டியிடும் தொகுதியான நந்தி கிராமத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கூட்ட […]

Categories

Tech |