மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் 205 இடங்களிலும், பாஜக 84 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் […]
Tag: மம்தா பானர்ஜி
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் […]
மேற்கு வங்காளத்தில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் பின்னடைவை கண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி […]
உயிரை காக்கும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொடர் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் தற்போது தடுப்பூசி விலையும் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்குவங்கத்தில் மீதி இருக்கும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான […]
போர்க்களத்தில் நின்று பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் 17ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே வகுப்பு வாதத்தை தூண்டும் வகையிலும், மத்திய படைகளுக்கு எதிராக பேசியதாகவும் கூறி மம்தா பானர்ஜியின் பரப்புரைக்கு 24 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலை அருகே மம்தா நாள் முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டார். அப்பொழுது ஓய்வின்றி வரிசையாக படங்களை […]
மே 2ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பசிக்கட் பகுதிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .மேலும் தாம் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடுக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறச்செய்து மம்தாவிற்கு பிரியா விடை அளிக்க வேண்டும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்குவங்க […]
மேற்கு வங்கத்தில் மக்கள் மம்தா பானர்ஜியை கிளீன் போல்ட் ஆக்கி விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களது கட்சியின் முழு பலத்தையும் இறக்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்து வருகிறது. அதுமட்டுமன்றி பாஜக மற்றும் திரிணாமுல் […]
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக அளித்த புகாரின் பேரில் மம்தா பானர்ஜி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக அளித்த புகாரின் பேரில் மம்தா பானர்ஜி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் அரசியல் சார்ந்த கலவரங்கள் முடிவுக்கு வரும் என உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சாந்திப் ஊரிலுள்ள உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான திரு அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஷிபில்குச்சி சம்பவத்தை தவிர மேற்குவங்க தேர்தலில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட வில்லை என்றும், இதுவரை வாக்குப்பதிவு சுமுகமாகவே நடைபெற்றது என்றும் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் கொல்லப்பட்ட […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் , தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ,தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் ,அமைச்சர்கள் […]
மம்தா பானர்ஜி தனது உடைந்த காலை எந்த ஒரு வலியும் இல்லாமல் அசைக்கும் காணொளி வெளியாகி பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது. அவ்வகையில் மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூன்று வாரங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அச்சமயம் திடீரென வந்த மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மம்தா பானர்ஜி […]
பாஜகவினருக்கு இந்த மாநிலத்தில் கட்சி தலைவர்கள் இல்லாததால் ,எங்கள் கட்சி தலைவர்களை கடன்வாங்கியதாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா பிரச்சாரத்தில் பேசினார் . கொல்கத்தாவில் கூச் பெகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி பிரச்சாரக் கூட்டத்தில் ,பாஜகவை பற்றி சரமாரியாக பேசினார். அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், நிச்சயம் வெற்றி பெற்று ,மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். நான் போட்டியிட்ட நந்திகிராமம் […]
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியிலிருந்து மாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி பணியில் உள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற ஆட்சியில் கட்சியின் முதன்மை நிர்வாகியாக பணியாற்றி வருகின்றார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இவர் பவானியில் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் தொகுதியை மாற்றி நந்தி கிராமத்தில் போட்டியிடுகின்றார். அதுதொடர்பாக நேற்று […]
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தோற்கடிக்க பாஜக மாஸ்டர் ப்ளான் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் தோற்கடிக்க பாஜக திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி 50 ஆயிரம் வாக்கு […]
மேற்கு வங்கத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரவுடிகள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக அல்லாத தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பாரதிய ஜனதா அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை […]
சக்கர நாற்காலி அரசாங்கம் எப்போதும் வேலை செய்யாது என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார். அவர் (மம்தா பானர்ஜி) என்னிடம் கேளுங்கள். தற்போது நீதியை தள்ள முயற்சிகள் நடக்கிறது என்கிறார். நாம் இப்போது சக்கர நாற்காலி அரசை பார்க்கிறோம். இந்த சக்கர நாற்காலி அரசாங்கம் எந்த பணியையும் செய்யவில்லை. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியின் முகத்தை மேற்கு […]
கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அணி தேர்தலில் எங்களோடு மோதினால் ,ஒரு அங்குலம் கூட முன்னேறி செல்ல முடியாது என்று கூறினார். மேற்கு வங்காளதில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக , அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் பங்குரா இடத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில்,பாஜக கட்சியை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதில், பாஜக ஆட்சியானது மேற்கு வங்காளத்திற்குரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க […]
பாஜக மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கிறது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது கடந்தமுறை பாஜகவுக்கு வாக்களித்தவர்களிடம் நான் ஒன்றை கேட்கின்றேன். ஒவ்வொரு கணக்கிற்கும் 15 லட்சம் கொடுத்ததாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அது கிடைத்ததா? மேலும் அரிசி மற்றும் பருப்பு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளித்து உங்களை வாக்களிக்க சொல்கின்றனர். ஆனால் மம்தா பானர்ஜி அரசாங்கம் சொல்வதை தான் செய்கின்றது .அரசு […]
மேற்கு வங்காளப் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் வார்த்தைப் போர் நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி நந்தகுமார் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது பாஜக என்பது பாரதிய ஜனநாயக கட்சி என்று அர்த்தம் இல்லை பாரதிய ஜோகோனா கட்சி என்று அர்த்தமாகும் என்று கூறியுள்ளார் . மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிரச்சாரத்தின்போது இரு […]
மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு […]
என்னை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி சதி செய்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
என்னை கொலை செய்ய திட்டமிடுவதாக மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தற்போது மம்தா பானர்ஜி ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவின் […]
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பரப்புரை செய்வேன் என தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி கூடிய விரைவில் இந்தியாவிற்கு மோடி என்று பெயர் சூட்டப்படும் என விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 294 பேரவை தொகுதிகளில் உள்ளது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் எப்படியாவது இந்த முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி […]
தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது. […]
நந்திகிராமம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூரில் எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த முறை நந்திகிராமம் […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சில நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. எனவே விலையேற்றத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேற்குவங்க மாநில அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்து உத்தரவிட்டது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் […]
மேற்கு வங்க மாநிலம் வனத்துறை அமைச்சர் ரஜிப் பேனர்ஜி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியான பாஜகவில் இணைந்து வருகின்றனர். அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். லட்சுமி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியில் […]
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மேற்குவங்கத்தில் மிகப்பெரிய பேரணி நடத்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு குறித்து, எதிர்க்கட்சிகள், பொய்களை பரப்புவதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது, மத்திய பா.ஜ.க. அரசா? அல்லது எதிர்க்கட்சிகளா? என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனிடையே, […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு நாட்களில் ஒரு அமைச்சர், இரண்டு எம்எல்ஏக்கள் விலகி இருப்பது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா அரசியல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்திவாதி கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய அவரை, சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்திவாதி […]
பாஜகவை விட மோசமானது எதுவுமில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். முடிந்தால் தனது ஆட்சியை கலைத்து பாருங்கள் என்றும் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை அகற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் அவ்வப்போது மேற்கு வங்கம் சென்று தேர்தல் பணிகளை […]
உலகில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது என்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “நாங்கள் மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களை எப்போதும் திருடர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள். மேலும் இந்து, முஸ்லிம் […]
நாட்டில் அனைத்து மத்திய படைகளையும் வசம் வைத்திருக்கும் பாஜகவுக்கு தனது கட்சித் தலைவரை பாதுகாக்க முடியவில்லையா என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா சென்றிருந்தார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு ஜேபி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மேற்கு […]
விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களையும் பாஜக அரசு திரும்ப பெற வில்லை என்றால் பதவி விலக வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. […]
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சனையை தீவிரமாக நினைத்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுத்து வினியோகத்தை மேம்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி அத்தியாவசிய பொருள்களின் விலை […]
மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள மக்கள் கோபத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பங்குராவில் பாரதிய ஜனதா மூத்த தலைவரான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “மிக அதிக பெரும்பான்மையுடன் வங்காளதேசத்தில் அடுத்த அரசை பாரதிய ஜனதா கட்டாயம் அமைக்கும். மத்திய திட்டங்களின் நன்மைகள் ஏழைகளுக்கு சென்றடைவதை தடுக்க முதல்வர் […]
பாரதிய ஜனதா ஆட்சியை பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், அதற்காக வன்முறையைத் தூண்ட முயற்சி செய்வதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் பாரதிய ஜனதா நடத்திய பேரணியில் கடந்த சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிக்கை நிகழ்ச்சியில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், “நாட்டை ஒருபுறம் கொரோனா மற்றும் டெங்கு தாக்கி வருகிறது. மறுபுறம் மிகப்பெரிய பெருந்தொற்று பாரதிய ஜனதா தாக்கிக் கொண்டிருக்கிறது. […]
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மம்தா பேனர்ஜி மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய மருத்துவ தேர்வுகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் திமுக […]
செப்டம்பர் 1ஆம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள் போன்றோர் முன்களப் பணியாளர்களாக விளங்குகிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வதும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு கொடுத்து வருவதும் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எல்லோரையும் சந்திக்கும் நி்லை ஏற்பட்டுள்ள போலீசார், கொரோனா தாக்குதலுக்கும் உள்ளாகும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளது. சிலர் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்று வரும் […]
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கான கால வரையறை வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடைய […]
மேற்கு வங்கத்தில் 1 வருடத்திற்கு இலவச அரிசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்கவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் […]
சிறப்பு ரயில் இயங்குகிறதா அல்லது கொரோனா அதிவிரைவு ரயில் இயங்குகிறதா? என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்…! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு தளர்வு குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது “சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, எனினும் ஏன் ரயிலில் பயணிகள் குவிக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்திய ரயில்வே துறையின் குடிபெயர் தொழிலாளர்கள் பயணிக்கும் ரயில்களில் மட்டும் தகுந்த இடைவெளியை ஏன் கடைபிடிக்கவில்லை? அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் […]
ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், மராட்டிய மாநிலம் மும்பை, புனே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா, ஹவுரா, கிழக்கு மேதினிபூர், 24 வடக்கு பர்கானா, டார்ஜிலிங், கலிம்போங், ஜல்பைகுரி ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே, இந்த நான்கு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு […]
வங்கதேசத்திலிருந்து வாக்களித்த மக்கள் அனைவருமே இந்தியர்கள் அவர்கள் யாரும் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் கலியாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் இங்கு வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பிரதமரை தேர்வு செய்துள்ளார்கள். இவர்கள் பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார். வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் […]