ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்கள் அகழ்வாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டின் தலைநகர் லிமா என்ற இடத்திற்கு அருகில் உள்ள காஜாமார்க்கில்லா என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு இடத்தில் தோண்டும்போது “மம்மி” எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 குழந்தைகள் உடல் என்றும் மற்றும் 2 பெண்கள் உடல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டின் பாரம்பரியத்தின் படி இறந்தவர்கள் வாழ்க்கை,அதோடு முடிவதில்லை என்றும் அவர்கள் வேறு […]
Tag: மம்மி
பெருவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பூமிக்கு அடியிலிருந்த அறை ஒன்றிலிருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். பெரு நாட்டில் லிமா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகேவுள்ள பகுதியிலிருந்து கை, கால்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பூமிக்கு அடியிலிருந்த அறை ஒன்றிலிருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். அவ்வாறு கண்டறியப்பட்ட மம்மியுடன் பானைகளையும், உணவுப் பொருட்களையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியிலிருந்த அறையிலிருந்து கண்டறிந்துள்ளார்கள். இதனையடுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த […]
எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியா பகுதியில்உள்ள டபோசிரிஸ் மேக்னா கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2000 வருட பழமையான தங்க நாக்கை கொண்ட மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்து மற்றும் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தில் பத்து வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் 16 புதிய இடங்களை கண்டறிந்து உள்ளன. இந்த புதிய இடங்களில் பல மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளது, மார்பில் அணிகலன் மற்றும் தலையில் வைத்த கிரீடத்துடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் அவை சரியான […]
2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மியில் இருந்து தங்க நாக்கு வெளியே வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் பத்து வருடங்களாக மம்மி குறித்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்றில் ஏராளமான மம்மிகள் புதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆராய்ச்சி சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது மொத்தம் 16 மம்மிகளை வெளியே […]
அருங்காட்சியத்தில் இருந்து 2400 வருடங்கள் பழமையான மம்மி வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி பெய்த கனமழையில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் ஐந்து அடி அளவிற்கு நீரில் மூழ்கி விட்டது. இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் உள்பட பல பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மம்மி சுமார் […]