ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் அந்த பக்தருக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தியிலுள்ள ஒரு லாஜிக்கு அந்த பக்தரை அழைத்துச்சென்ற பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி இருக்கிறார். அதன்பின் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த பக்தருக்கு போதை மயக்கம் ஏற்பட்டு உள்ளது. போதை மயக்கத்திலிருந்த அந்த பக்தரிடம் இருந்து […]
Tag: மயக்க மருந்து
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம், பாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த அக்ஷிதா காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் விருப்பமின்றி இருவரும் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த அக்ஷிதாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களின் உதவியுடன் அக்ஷிதாவை காரில் கடத்தி சென்று, அவருக்கு மயக்க மாத்திரை அளித்துள்ளனர். அவர் மயக்கத்தில் இருக்கும் போது அவர் தலையை மொட்டையடித்து விட்டு கணவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாதவ் – அக்ஷிதா தம்பதியினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]
பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராம பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், நான் வழியால் அலறி துடித்தேன். நான்கு பேர் என் கை கால்களை பிடித்துக் கொண்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு வலியை […]
அமெரிக்காவில் அதிபரான ஜோ பைடனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்ததால், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதன்படி, கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்தார். அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து […]