Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் மயங்கிய நபர்…. சிகிச்சை அளித்த பகவத் காரத்…!!

டெல்லியிலிருந்து மும்பை இன்டிகோ விமானத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவதக் காரத் அதிகாலை விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் விமான பணிப்பெண் அவசர மருத்துவ சிகிச்சைக்காக டாக்டர் தேவை என்று அறிவித்தார். இந்நிலையில் விமான பணிப் பெண்ணிடம் என்ன பிரச்சினை என்று பகவத் காரத் கேட்டார். அதற்கு அந்த பணி பெண் 45 வயதான நபர் மயக்கம் அடைந்துள்ளார் என்று அவர் கூறினார். அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க […]

Categories

Tech |