Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IPLAuction : போட்டி போட்ட சிஎஸ்கே, பஞ்சாப்…. மயங்க் அகர்வாலை ரூ 8.25 கோடிக்கு தட்டித்தூக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..!!

மயங்க் அகர்வாலை 8.25 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 […]

Categories
விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“தோல்விக்கு இது தான் காரணம்”… பேட்டியளித்த பஞ்சாப் அணி கேப்டன்…!!!

தோல்விக்கு காரணம் குறித்து பஞ்சாப் அணி கேப்டன் பேசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் 15வது சீசன் நேற்று நடந்ததில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷ 31(9), ககிசோ ரபாடா 25(16) எடுத்தனர். மற்ற வீரர்களும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக …. மயங்க் அகர்வால் நியமனம் …..!!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக  மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படுவதாக, பஞ்சாப் அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல்-லில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் இவரா ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசன்களில் கே.ல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு    கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பஞ்சாப்  அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது.இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது : இந்திய அணியில் மயங்க் அகர்வால் இடம்பிடிப்பு ….!!!

 ஐசிசி டிசம்பர் மாதத்திற்கு சிறந்த வீரர் பட்டியலில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் உள்ளிட்ட இடம்பிடித்துள்ளார் . ஐசிசி மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி            கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளார்.இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : இந்திய அணிக்கு வந்த நெருக்கடி …! காயத்தால் விலகிய முக்கிய வீரர் ….!!!

இந்தியா -இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணியின் தொடக்க வீரரான  மயங்க் அகர்வால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது , பந்து அவருடைய ஹெல்மெட்டில் பலமாக  தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால்  இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் தொடரில் ரெய்னா , கெயிலுக்கு அடுத்து …! சாதனை பட்டியலில் 3 வது வீரராக… மயங்க் அகர்வால் இணைத்தார் …!!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் சதம் எடுக்குக்கும்  வாய்ப்பை தவற விட்டார் . நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணிகள் மோதிக் கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் , அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை […]

Categories

Tech |