Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிருவள்ளூர் கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

18 கரங்களுடன் ஆவசே அலங்காரத்தில் அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் இருக்கும் மேல்வாலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மயானக்கொல்லை  திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் மயானகொல்லை  திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அம்மனுக்கு கத்தி, ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களை ஏந்தியவாறு 18 கரங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு ஆவேச அலங்காரத்தில் காட்சியளித்த […]

Categories

Tech |