Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறப்பாக நடைபெற்ற மயானக்கொள்கை திருவிழா…. ஆவேச அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிறப்பாக நடைபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் அக்னி குளத்தில் இருந்து  புறப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்துள்ளார். அதன்பிறகு சிறப்பான மயான கொள்ளை திருவிழா நடைபெற்றுள்ளது. இதைதொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், மஞ்சள் […]

Categories

Tech |