Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு கடந்த ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வரலாற்று மற்றும் ஆன்மிக சான்றுகளும், சைவ மற்றும் வைணவ ஆலயங்களும் நிறைந்த பகுதி மயிலாடுதுறை தொகுதி ஆகும். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த ஊர் இதுவாகும். பொன்னியின் செல்வன் தந்த கல்கி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த ஊர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை அதிகபட்சமாக திமுக 6 முறை கைப்பற்றியுள்ளது. […]

Categories

Tech |