Categories
மாநில செய்திகள்

இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000…. முதல்வர் அதிரடி உத்தரவு…. மக்களே மறந்துடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், […]

Categories
மாவட்ட செய்திகள்

சாலையில் திடீர் விரிசல்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் திடீரென 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்கமுடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பனங்காட்டங்குடியில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசடிபாலம் அருகே திடீரென 1௦௦ மீட்டர் அளவிற்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாடி கிராமத்திலும் இதேபோல் சாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய கடற்படையினரால் சுட்டப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இந்திய கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

காவல் காத்தவனுக்கு…. கல்லறை கட்டி கும்பிடும் காவலர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள் ஹரி பாஸ்கர் – கார்குழலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 4 நாய்கள் வளர்த்து வருகின்றனர். அந்த நாய்களில் ‘சச்சின்’ என்ற நாய் மிகவும் பிரியமானதாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாய் சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து நாயின் உடலை மீட்ட உரிமையாளர்கள் கண்ணீருடன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தகராறு” மனைவி எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் 2 வயது மகள்…. பெரும் சோகம்….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலக்கோயில் கிராமத்தை சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இதழினி (2) என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாண்டியராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பள்ளி-நூலகங்களுக்கு இலவச புத்தகங்கள்…. தள்ளாடும் வயதிலும் சைக்கிள் ஓட்டும் 85 வயது ஆசிரியர்….!!!

85 வயதிலும் ஆசிரியர் ஒருவர் சைக்கிளில் சென்று புத்தகங்களை வழங்குகிறார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேட்டை பகுதியில் கலியசாமி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆவார். இவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த  பற்றின் காரணமாக தன்னுடைய பெயரை கலைவேந்தன் என மாற்றி வைத்துக் கொண்டார். இவர் தமிழில் ஏராளமான சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் மொத்தம் 102 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். இவர் ஓய்வு பெற்றாலும் கூட தொடர்ந்து நூல்களை […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் திருட்டு…. 2 பேர் அதிரடியாக கைது…. தனிப்படை போலீஸ் அசத்தல்….!!!

கோவில்களில் உள்ள சாமி சிலைகளை கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் போன்றவைகள் தொடர்ந்து திருடப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு நிஷா கடத்தல் கும்பலை கண்டுபிடிப்பதற்காக 6 பேர் கொண்ட தனிப்படை குழுவை அமைத்தார். இவர்கள் சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர் பிறந்த நாளில்….. பொதுமக்களுக்கு இப்படியொரு ஷாக் நியூஸ்….!!!

  நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தகடி கிராம பஞ்சாயத்து தலைவரான டி.ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அம்பேத்கரின் நினைவு தினத்தை ‘மதகடி தலைஞாயிறு பஸ் ஸ்டாப்பில்’ அனுசரித்தவர்கள், பிற சமூகத்தை பற்றி  இழிவுபடுத்தி பேசியதாக இரு சமூகத்தினருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் புதிய அரசாணை…. அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்….!!!

பள்ளி ஆசிரியர்களை பீதியில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசானது  வெளியிட்டது,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பரவத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் இதன் காரணமாக விமானம், ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும்  கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட திடீர் உத்தரவு…. கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி விசிட்…!!!

பள்ளிகளுக்கு திடீரென அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து,பல்வேறு உத்தரவுகளை  பிறப்பித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது குறைந்ததையடுத்து 2021- 22 ஆம் கல்வி ஆண்டினை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பின் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு,  நேரடி வகுப்புகள் நடைபெற்றது.  இந்நிலையில் உருமாறிய கொரோனா  நோய்த் தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் […]

Categories
மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் அதிரடி சோதனை…. 24 வாகனங்கள் பறிமுதல்…. வாகன ஓட்டிகளுக்கு அபராதம்….!!

சாலை விதிகளை மீறிய 24 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்கள் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட குத்தாலம் கடை வீதி, அஞ்சாறுவார்த்தலை, திருவாவடுதுறை, சேத்திரபாலபுரம் ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கரம் ஓட்டி வந்தவர்கள் என மொத்தம் 24 பேர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து …. மர்ம நபர்களின் கைவரிசை .… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!!

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இலக்கியா தனது 2 குழந்தைகளுடன் அரையபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார் . இந்நிலையில் அவ்வப்போது மனைவி இலக்கியா ஆனாங்கூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்று வருவதை  வழக்கமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …..வசமாக சிக்கிய வாலிபர் ….கைது செய்த காவல்துறையினர் …!!!

கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு ஆராயத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .இந்த தகவலின்படி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்றனர். அப்போது அங்கே கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைத் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து மோதி விபத்து ….கல்லூரி மாணவருக்கு நேர்ந்த துயரம் …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில்  கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரஹமத்துல்நிஷா என்பவரின் மகன் யூசுப்கான்(வயது 19). இவர் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .தந்தை இறந்து விட்டதால் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் . அப்போது  தருமபுரம் பர்மா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு ….மர்ம நபரின் கைவரிசை …. போலீஸ் விசாரணை ….!!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில்  திருப்பணிகள் முடிந்து இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று  இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய வாலிபர்கள் ….காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்களை   காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவலின் பேரில்        சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர் வேதம்பிள்ளை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் ….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு ….சோகத்தில் குடும்பத்தினர்

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் பகுதியில் ராஜா தெருவை சேர்ந்த திவாகர் என்பவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த திவாகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்றபோது …. முதியவருக்கு நேர்ந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை ….!!!

ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம்  சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 65) என்பவர் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில்  உள்ள டாஸ்மார்க் கடை அருகே சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று முதியவர் கலியமூர்த்தி காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.அப்போது ஆற்றில் நிலைதடுமாறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கினார் . இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து …. குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம் …. போலீஸ் விசாரணை ….!!!

சீர்காழி அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை  வீடுகள் தீயில் எரிந்து கருகியதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10- மேற்பட்டோர் அங்குள்ள குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று அங்கு வசித்து வந்த மூவேந்தன் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது .இந்த தீ மளமளவென பரவி அருகிலிருந்த சுரேந்திரன் ரோஸ்லின், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய லாரி ….. ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம் …. கைது செய்த போலீஸ் ….!!!

மயிலாடுதுறை அருகே நின்றுகொண்டிருந்த  லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் குறுக்கு தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார் .இவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து லாரியில் ஜல்லியை  ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருக்கு …. உறவினர்கள் திடீர் போராட்டம் …. மயிலாடுதுறையில் பரபரப்பு ….!!!

மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் முருகன் மீன்பிடி தொழிலாளர் ஆவார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே முருகன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் .இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் இது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் …. திடீர் சாலை மறியல் …. மயிலாடுதுறையில் பரபரப்பு ….!!!

மயிலாடுதுறை அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ள இளந்தோப்பு ஊராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டியும், அங்கு 24 மணி நேரமும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது . இதில் இளந்தோப்பு கடைவீதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்கும் போது …. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தச்சு தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  . மயிலாடுதுறை மாவட்டம்  அரையபுரம் கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில்  மல்லியம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்  எதிர்பாராதவிதமாக துரை மீது மோதியது. இதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர் …. கைது செய்த போலீசார் ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குத்தாலம்,ஆலங்குடி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலையில் இருந்து நீக்கியதை கண்டித்து …. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!

சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியதை கண்டித்து சிஐடியூ மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையின் முன்பாக கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த  சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சிஐடியு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவரான […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. வசமாக மாட்டிக்கொண்ட நபர் …. கைது செய்த போலீசார் ….!!!

அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி ஆற்றிலிருந்து                   4 மூட்டைகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த மணல்மேடு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் …. கொடியசைத்து தொடங்கி வைத்த உதவி ஆட்சியர் ….!!!

மயிலாடுதுறையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் தாசில்தார் சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை  உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த தாக்குதல் ….. சகோதரர்கள் 2 பேருக்கு வலைவீச்சு….!!!

முன்விரோதத்தால் அதிமுக பேச்சாளரை தாக்கிய சகோதரர்கள் இருவரையும்  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தெற்கு வீதியை சேர்ந்த மணவைமாறன் என்பவர் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். இவருடைய சகோதரருக்கும், இவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மணவைமாறன் வீட்டில் இருந்தபோது அவருடைய சகோதரர்களான சீதாராமன், சீனிவாசன் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு திட்டி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீடுகளில் பற்றி எரிந்த தீ …. பொருட்கள் எரிந்து நாசம் …. காவல்துறையினர் விசாரணை….!!!

குத்தாலம் அருகே  3 வீடுகளில் ஏற்பட்ட  தீ விபத்து  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு மெயின் ரோட்டில் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகிய  இருவரின் கூரை வீடுகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இவர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீ எதிரே உள்ள சுரேஷ் என்பவரின் கூரை வீட்டிற்கும் பரவி தீப்பிடித்து எரிந்தது. இதில் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் ,வீட்டு உபயோகப் பொருட்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அண்ணன் ,தம்பி செய்த செயல் …. கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!! 

கூலி  தொழிலாளியை அரிவாளால் வெட்டிய  2 பேரை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளி பழனிசாமியை  மடக்கிய ஆரோக்கியசாமியின் இரு மகன்களும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பழனிசாமி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் ….. அனுமதியின்றி கடத்த முயற்சி …. 2 பேர் கைது …..!!!

அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாப்படுகை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது மாப்படுகை அண்ணாசாலை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் காவிரி ஆற்றிலிருந்து  மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை …. பிணமாக மீட்கப்பட்ட கொடூரம் …. காவல்துறையினர் விசாரணை ….!!!

குத்தாலம் அருகே பச்சிளம் குழந்தை ஒன்று குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆணைமேலகரம் ஊராட்சி பகுதியில் உள்ள மல்லியம் கிராமத்தில் ரெயிலடி குளம் ஒன்று உள்ளது . இந்தக் குளத்தில் ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதந்து கொண்டிருப்பதை கண்ட  அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. வசமாக சிக்கிய பெண் …. கைது செய்த போலீசார் ….!!!

மயிலாடுதுறை  அருகே சாராயம் விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி , சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சுமதி என்பவர் சாராயம் விற்பனை செய்து  வந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சுமதியை கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார்  பறிமுதல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கணவர் அறைக்கு சென்ற …. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீசார் விசாரணை ….!!!

 மயிலாடுதுறையில் குத்தாலம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள ஆதம் நகரில் கணபதி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் கணபதி வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. காங்கிரஸ் கட்சியினரின் ஆர்ப்பாட்டம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவரான ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை சைக்கிள்களில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு துணை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எல்லா பணமும் போச்சு… நண்பர்களின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சூதாட்டத்தில் தகராறு ஏற்பட்டதால் அண்ணன் – தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் அப்பகுதியில் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பந்தயத்தில் பணத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்துக்குமார் வாக்குவாதம் செய்ததால் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு அருகில் உள்ளவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முயற்சி செய்த சக மீனவர்கள்… இளம் மீனவருக்கு நடந்த சோகம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சந்திரபாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சந்திரபாடி மீனவர் காலனியில் வீரகாளி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். இவரின் மகன் தீபக் கடந்த 16 – ஆம் தேதியன்று சக மீனவர்களுடன் சந்திரப்பாடியில் இருந்து  மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தீபக் திடீரென நடுக் கடலில் தவறி விழுந்து மாயமானார். இதனை அடுத்து உடன் இருந்த சக […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்..! சொல்லுறத கேளுங்க…. காலில் விழுந்து கும்பிடுகிறோம்…. கதறிய அரசு அதிகாரிகள்

மயிலாடுதுறை அருகே முகக்கவசம் அணியாமல் சென்றவர்களின் காலில் விழுந்து அரசு அதிகாரி ஒருவர் முகக்கவசம் அணிய வலியுறுத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் தடுத்து நிறுத்தி ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதைதொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து கை கூப்பி வணங்கி முகக்கவசத்தை வழங்கி அணிந்து கொள்ள […]

Categories
மாவட்ட செய்திகள்

1மணி நேரம் படமெடுத்த நின்ற பாம்பு… திக்திக்கான சீர்காழி – சிதம்பரம்… உறைந்து போன வாகன ஓட்டிகள் …!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவே பாம்பு ஒன்று படமெடுத்தது அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நடுவே நேற்று முன்தினம் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் முதல் பேருந்து,  லாரிகள் வரை இருபுறமும் நிறுத்தப்பட்டன. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சூழ்ந்து நின்ற போதிலும் எதற்கும் அசையாமல் சுமார் ஒரு மணி நேரம் வரை பாம்பு சாலையிலேயே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இப்படியா பண்ணனும்..! வாலிபர் எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறையில் மதுபோதையில் வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேரரசன் (28) என்ற மகன் இருந்தார். இவர் திருமணம் ஆகாதவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் மது குடித்துவிட்டு தினமும் போதையிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது போதையில் இருந்துள்ளார். அப்போது வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி… உறவினருக்கு வந்த தகவல்… பின் நேர்ந்த சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மெயின் ரோட்டில் தேவராயன் என்பவர் வசித்து வந்தார். இவர் உரக்கடையில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தேவராயன் வாணாதிராஜபுரம் பேருந்து நிலையம் அருகே மது போதையில் கிடப்பதாக செல்போனில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதை ஏன் விற்குறீங்க..? சரமாரியாக தாக்கிய கணவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை அருகே இடத்தை விற்பது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை மோசமாக தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்லவராயன் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான இடத்தை பாலகிருஷ்ணன் தனது சகோதரருக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனை அறிந்த அவரது மனைவி அனிதா எதற்காக இடத்தை விற்பனை செய்கிறீர்கள் ? என்று கணவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோவில்… திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நேற்று முன்தினம் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் சிறப்பு வாய்ந்த சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா சித்திரை மாதம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சட்டைநாதர் கோவிலில் இந்த வருடம் நேற்று முன்தினம் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் இருந்து புறப்பட்டு எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் திருஞானசம்பந்தருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை கட்டாயம் பின்பற்றணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… உதவி ஆட்சியர் எச்சரிக்கை..!!

முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உதவி ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் திருமண மண்டபம், வணிகர் சங்கங்கள், மருந்தகம், உணவகங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் ஹரிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண், கஜேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி இன்ஸ்பெக்டர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிணமாக தொங்கிய தொழிலாளி… இதுல ஏதோ மர்மம் இருக்கு… மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே செங்கல் சூளை தொழிலாளி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் ஏராளமான தொழிலாளர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். நெம்மேலி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை செங்கள் சூளை உரிமையாளர் வேலையிலிருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செங்கல் சூளைக்கு சீனிவாசன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை என்னால தாங்க முடியல..! வியாபாரி எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் பழக்கடை வியாபாரி குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பெருமாள் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் (41) என்ற மகன் இருந்தார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல வருஷமா இப்படி தான் இருக்கு… இதுக்கு நடவடிக்கை எடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அருகே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடுதிட்டு மெயின் ரோட்டில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குடிநீர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் வெயிலால்… தாகம் தணிக்க வரும் பக்தர்கள்… விற்பனை அமோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் திருக்கடையூர் பகுதியில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருகடையூர் பகுதியில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தாய்… அதிர்ச்சியில் உறைந்த வேலைக்காரி… போலீஸ் வலைவீச்சு..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆயப்பாடி கிராமத்தில் அப்துல் சலீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஹமத் நிஷா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். ரஹமத் நிஷாவின் தாய் சம்சுல்ஹுதா மட்டும் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி சம்சுல்ஹுதா அதே ஊரில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் முற்றிய தகராறு… கூலித்தொழிலாளி கொடூர கொலை… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூலித்தொழிலாளியை தம்பி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தோப்பு தெருவில் பாரதிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிபாலன் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கவிதாசன் என்ற தம்பி உள்ளார். கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கவிபாலனுக்கும், கவிதாசனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |