Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி கோமளாம்பிக்கை கோவில்… தீமிதி திருவிழா… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

மயிலாடுதுறை சீர்காழியில் கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காளியம்மன் எனும் கோமளாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து அலகு காவடிகள், பால்குடம் எடுத்து, கரகம் எடுத்து பக்தர்கள் மேளதாளத்துடன், வானவேடிக்கையோடு ஊர்வலமாக தேர் வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம், பிடாரி கீழவீதி, தெற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… பிணமாக தொங்கிய வாலிபர்… போலீஸ் தீவிர விசாரணை..!!

மயிலாடுதுறை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கூட்டில் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. அந்த காம்ப்ளக்ஸ் கிடங்கல் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்ப்ளக்சில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக செம்பனார் கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி சாகுபடி செஞ்சேன் நாசமா போச்சு… மனமுடைந்த விவசாயி… மயிலாடுதுறையில் சோக சம்பவம்..!!

மயிலாடுதுறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் மழையின் காரணமாக நாசமான வேதனையில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடைகாரமூலை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி. கிருஷ்ணமூர்த்தி கடன்வாங்கி 4 ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8000 வீதம் அரசு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு… வன்மையாக கண்டிக்கிறோம்… இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 2017-18 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மடிக்கணினியை உடனே வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாணவி கீர்த்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன் ஆகியோர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளம் மாதிரி தேங்கி கிடக்கு… சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல்..!!

மயிலாடுதுறையில் சாலைகளில் குளம்போல் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே குழாய்கள் வெடித்து பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதில் ஆரோக்கியநாதபுரத்திற்கு பிரிந்து செல்லும் சாலையில் அதிக அளவு சாக்கடை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னால அவரோட போராட முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏரவாஞ்சேரி பகுதியில் சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புனிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் புனிதாவிற்கும், சோமுவிற்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த கூரை வீடுகள்… பதறியடித்த குடும்பம்… மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்..!!

மயிலாடுதுறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு கூரை வீடுகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானதில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கீழவெளி கிராமத்தில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராம்பாள் என்ற மனைவியும், ராஜேந்திரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தங்கராசின் மனைவி சுந்தராம்பாள் ஒரு கூரை வீட்டிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஒரு கூரை வீட்டில் அருகருகே வசித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி … மயிலாடுதுறையில் பரபரப்பு ..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்துபிவருகிறார். இவர் எஞ்சினியராக வெளிநாட்டில் சென்ற 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், சிவானி, சௌமியா என்ற மகள்களும் உள்ளனர். சாந்தகுமார் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் விளநகர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… நாகையில் ராணுவ படை கொடி அணிவகுப்பு… போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளனர். அதன்படி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், செம்பனார் கோவிலில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய வங்கி ஊழியர்கள்… மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் பறக்கும் படையினர்..!!

மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது வங்கி ஊழியர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறையில் உள்ள உளுத்துக்குப்பை மெயின் ரோட்டில் துணை தாசில்தார் வைத்தியநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். இந்த அணிவகுப்பிற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரியா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெரியாரை கடவுளாக நினைத்து குங்குமபொட்டு மாலை அணிவித்தேன்..! விவசாயி வாக்குமூலம்… போலீஸ் கைது..!!

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு குங்குமபொட்டு வைத்து, மாலை அணிவித்து அவமதித்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து சென்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன் ஐயா..! போலீசிடம் கதறிய தனியார் நிறுவன ஊழியர்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மல்லியம் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற தந்தை உள்ளார். பாலமுருகன் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு முன்பு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்…சாலையில் தேங்கிய கழிவுநீர்… மயிலாடுதுறையில் பொதுமக்கள் அவதி..!!

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர்கள் சாலையில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2007-ம் ஆண்டிலிருந்து பாதாளசாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே உள்நுழைவு தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கியுள்ளன. மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் உடைந்து சேதமடைந்ததுள்ளது. மேலும் சில நாட்களுக்கு பின் அவை சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16-வது இடமாக தரங்கம்பாடி பகுதியில் ஆள்நுழைவு தொட்டி உடைந்துள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யார் இப்படி பண்ணது..? குங்குமபொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் முகநூலில் பரவி வருதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து நேற்று அந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலர் சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொளுந்து விட்டு எரிந்த வாழை தோட்டம்… ரூ.50 ஆயிரம் சேதம்… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறையில் குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீயால் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள வாழைகள் தீயில் எரிந்து நாசமாகின. மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் அருகில் நந்தவன தோட்டம் ஒன்று உள்ளது. அந்தத் தோட்டத்தை பாலகுரு என்பவர் 7 ஏக்கர் அளவில் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறார். அந்த தோட்டத்தில் 10,000 வாழைகள் சாகுபடி செய்துள்ளார். மேலும் அந்த தோப்பில் வாழை தார்கள் பயிர் அறுவடைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நந்தவனத்தை சுற்றி குப்பைகள் கொட்டபட்டு இருந்தது. அந்த குப்பைகளை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க… நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்… அதிகாரிகள் சமரசம்..!!

மயிலாடுதுறையில் கழிவுநீர் தெருவில் விடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவு நீர் ஆகியவை வந்து சேர்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல்துறை அதிகாரியை கண்டிக்கிறோம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

மயிலாடுதுறையில் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வருபவர்கள் மீது அந்த காவல்துறை அதிகாரி பொய் வழக்குகள் பதிவு செய்ததாக கூறியுள்ளனர். மேலும் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் வாக்காளர் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கம்… மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமை..!!

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தொடங்கி வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சௌந்தர்ராஜன், உதவி கலெக்டர் பாலாஜி, தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு மாவட்ட வருவாய் ஆய்வாளர் முருகதாஸ் “வாக்கு என் உரிமை, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த விபரீதம்… ரூ.60 ஆயிரத்தை இழந்த குடும்பம்… சீர்காழி எம்.எல்.ஏ ஆறுதல்..!!

சீர்காழியில் தீப்பிடித்து கூரை வீடு சாம்பலானதில் ரூபாய் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சென்ற திங்கட்கிழமை அன்று சேகர் தனது குடும்பத்தோடு கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அலறி அடித்து வெளியே வந்துள்ளனர். இதையடுத்து தீ வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அணிவகுப்பு… ராணுவ படையினர் பங்கேற்பு… மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு..!!

மயிலாடுதுறையில் தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறால் கைகலப்பு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் சொத்து தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அடியாமங்கலம் நடுத்தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகனும், வெற்றிவேல், சிங்காரவேல், சரவணன் ஆகிய மகன்களும் உள்ளனர். செந்தில்குமார் திருமணம் முடிந்ததும் தனது மனைவி சத்யப்ரியாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் சொத்துப் பிரச்சனை காரணமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி இலவசம்..? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்..? கொள்ளிடத்தில் மருத்துவ அலுவலர் விழிப்புணர்வு..!!

கொள்ளிடத்தில் தடுப்பூசி போட ஆரம்பித்த முதல் நாளிலேயே 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 65 பேர் ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதாக கொள்ளிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் அரசால் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கொள்ளிடம் வட்டார அளவிலான உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி கிராம உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

செல்போனில் நீண்டநேரம் பேசியதால் கொலை செய்தேன்…! வாலிபர் வாக்குமூலம்… மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்..!!

மயிலாடுதுறையில் நீண்ட நேரம் போனில் பேசியதால் இளம்பெண்ணை வாலிபர் செல்போன் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையழகி என்ற மகள் இருந்துள்ளார். இவர் செல்போனில் யாரிடமோ அடிக்கடி பேசி வந்துள்ளார். அதனை அப்பகுதியில் வசித்து வரும் கலையழகியின் உறவினர் ரகு என்னும் வாலிபர் கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கலையழகி செல்போனில் யாரிடமோ அதிக நேரமாக பேசிக்கொண்டே இருந்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் விதி அமலில் இருக்கு…! ஒரு பேனரையும் விடாதீங்க… அதிரடி காட்டும் மாவட்ட நிர்வாகம்…!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி பகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்பந்தமாக சோதனை மேற்கொள்வதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் அரசியல் கட்சியினர் சாலையோரம் வைத்திருக்கும் பேனர்களை அகற்றி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி …!!

மயிலாடுதுறை அருகே நகை கடையின் கதவை அறுத்து திருட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூரில் கணேசன் என்பவர் நகை கடை மற்றும் அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது நகை கடையின் ஷட்டரை கொள்ளையன் ஒருவன் அறுத்து  உள்ளே நுழைந்து திருட முயன்றான். அப்போது நகைக் கடையின் கண்ணாடி கதவை அறுக்கும் போது கண்ணாடி உடைந்து கொள்ளையன் கை அறுக்கப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி […]

Categories

Tech |