Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி …. மாணவியை கடத்திய வாலிபர் ….போக்சோவில் கைது …!!!

12- ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற  வாலிபரை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் துபாஷ் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார் .இவருடைய  மகன் அஜய்  12- ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி திடீரென்று காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதே நேரத்தில் அஜயையும் காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சினையால் …. பெண் எடுத்த விபரீத முடிவு …. காவல்துறையினர் விசாரணை ….!!!

குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த துர்காதேவிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அருண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் அருண்குமார் தினமும் மது அருந்திவிட்டு மனைவி துர்கா தேவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக துர்காதேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் …. மாவட்ட ஆட்சியர் வழங்கினார் ….!!!

குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கி தொடங்கி வைத்தார் . மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள்  அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 964 குழந்தைகளில் மயிலாடுதுறை,  குத்தாலம் ,சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து

தமிழகத்தில் உள்ள பெரிய நந்தி எது தெரியுமா…? இதைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழகத்தில் உள்ள பெரிய நந்தி உள்ள கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருவாவடுதுறை எனும் ஊரில் புராண பெருமைகள் நிறைந்த கோமுக்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது . மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… விவசாயிக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன்-தம்பி இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அச்சு தராயபுரம் பகுதியில் விவசாயியான அருள் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் பூபதியின் மனைவியான சுதா தனது வீட்டின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆற்றில் இறங்கி போராட்டம்…. விவசாயிகளின் கோரிக்கை…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

தென்னலக்குடி உப்பனாற்றை சரியான முறையில் தூர்வார விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் 65 கோடி ரூபாய் செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தில் நின்ற மோட்டார்சைக்கிள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

காவல் நிலைய வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சென்று மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மெயின் சாலை பகுதியில் போலீஸ்காரர் கோடிஸ்வரன் மயிலாடுதுறை காவல் நிலைய தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் காவல்நிலைய அலுவலக வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பணியில் இருந்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்தபின் கோடீஸ்வரன் தனது வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தபோது தான் நிறுத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எத்தனை தடவை சொல்லியும்…. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கல…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

திருவெண்காடு அருகில் பட்டவெளி வாய்க்கால் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மங்கைமடம் கிராமத்தின் முக்கிய பாசன வாய்க்கால் ஆக பட்டவெளி வாய்க்கால் இருக்கின்றது. இந்த வாய்க்கால் மணிகர்ணிகை ஆற்றிலிருந்து பிரிந்து எம்பாவை, நெருஞ்சிகொள்ளை, மங்கைமடம் போன்ற பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நில வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கின்றது. எனவே மணிகர்ணிகை ஆற்றிலிருந்து தொடங்கும் இடத்தில் வாய்க்கால் மதகு முழுவதுமாக சேதமடைந்து இருப்பதனால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறந்த மாவட்டம் ஆகனும்…. நீங்கள் தான் ஒத்துழைப்பு தரனும்…. போலீஸ் சூப்பிரண்டின் வேண்டுகோள்….!!

மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரும், பொதுமக்களும் ஒத்துழைக்க தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுகுணா சிங் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட சுகுணா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்படுவதற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. துணிச்சலுடன் புகார்…. உடற்கல்வி ஆசிரியர் சிறை….!!

பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை ஜெயிலில் அடைத்தனர். மயிலாடுதுறையில் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் மீது 2010- 2018 ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியில் படித்த மாணவி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி பாலியல் தொல்லை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாதர் சங்க மேலாளர் தேவகி, ஒன்றிய துணைச் செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து இளைஞர் மன்ற செயலாளர் பிரபாகரன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடியுடன் கூடிய மழை…. வீட்டின் மீது விழுந்ததில்…. உயிர் தப்பிய குடும்பத்தினர்….!!

சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மரம் முறிந்து வீட்டின் மேற்கூரையில் விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணியளவில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிச்சைக்கட்டளை கிராமத்தில் தனது குடும்பத்துடன் பாஸ்கர் என்பவர் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இதனையடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த இடத்தில் சந்தேகமா இருக்கு…. 720 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

திருச்சம்பள்ளியில் சட்டவிரோதமாக சாராய ஊறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் ஆங்காங்கே சாராய ஊறல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, அந்தந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு…. கடன் தொல்லையால் ஏற்பட்ட சோகம்….!!

மயிலாடுதுறையில் தாய் மகன் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் பிழைப்புக்காக ஊழியக்காரன் தோப்பில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்ததோடு ஏலச்சீட்டுகளையும் நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடன் தொல்லைக்கு ஆளாகி பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று சாந்தியும், அவரது மகனும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

மயிலாடுதுறை அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலம் பகுதியில் பார்த்திபன் மற்றும் செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வயதில் லிவிஷா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் குழந்தையும், தாயும் உயிரிழந்து கிடந்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலஷ்மி 30 சவரன் நகைகளை வரதட்சணையாக […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழ் இசை வளர்த்த மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்த பிள்ளை பிறந்த ஊர் சீர்காழி. திரையிசையில் புகழ் பெட்ரா சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இது தான். நவகிரக தளங்களில் புதன் தலமான திருவெங்காடு, செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஆகியவை இங்கு உள்ளன. விவசாயம் மற்றும் மீன் பிடித்தல் பிரதான தொழில்களாக உள்ளன. சீர்காழி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமே…. மர்ம நபர்களின் அட்டூழியம்…. தாயின் கதறல்…!!

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த தம்பதிகள் சாந்தகுமார் – ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் சாந்தகுமார் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். மேலும் அவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வருகின்றார். இதனையடுத்து அவர்கள் தனது மூத்த மகளின் திருமணத்திற்க்காக 100 பவுன் நகையையும், 8 லட்ச ரூபாய் பணத்தையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
அரசியல் கொரோனா

குடும்பத்துடன் பிராத்தனை… .எல்லோரும் கொரோனாவில் இருந்து மீளவேண்டும்…. புகழ்பெற்ற அம்மன் கோவிலில் தமிழிசை…..!!

திருக்கடையூர் கோவிலில் உலக மக்கள் கொரோனவிலிருந்து விடுபட புதுச்சேரி துணை ஆளுநர்  சிறப்பு  ஆராதனை நடத்தியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் வந்து தெய்வ வழிபாடு செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஃபேஸ்புக்” மூலம் இத்தனை கல்யாணமா…! பெண்ணின் லீலை…!அதிர்ந்துபோன கணவர்…!

ஃபேஸ்புக் மூலம் நான்கு பேரை திருமணம் செய்து கொண்ட பெண் தற்போது ஐந்தாவதாக வேறு ஒரு நபரிடம் குடும்பம் நடத்தி வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணகுடியைச் சேர்ந்தவர் பாலகுரு என்பவர். 26 வயதான இவர் டிரைவராக வேலை பார்த்து வருக்கிறார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மயிலாடுதுறை மூவலூர் சேர்ந்த மீரா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் மீராவை பாலமுருகன் திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளால் மயக்கிய இளைஞர்… நம்பி சென்ற சிறுமி… பெற்றோருக்கு நேர்ந்த சோகம்…!!!

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் பேசி கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 16 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அந்த சிறுமி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் உடனே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்ற மகளிடம் வரம்பு மீறிய தந்தை…. மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மயிலாடுதுறையில்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்ஸோ  சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஈஸ்வரன், சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது 12 வயது மகள் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியிடம் தாய் விசாரித்ததில் ஈஸ்வரன் கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாய் அளித்த புகாரில் புகாரின் பேரில் மயிலாடுதுறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தில் சிக்கிய 4மீனவர்கள்…! நீச்சல் போட்டு தப்பிய மூவர்…! ஒருவரை தேடும் பணி தீவிரம்…!!

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் கணவரை கொன்னுட்டாங்க… எங்களையும் கொல்ல பாக்குறாங்க… கலெக்டரிடம் கதறி அழுத பெண்…!!

மயிலாடுதுறையில் பெண் ஒருவர் கணவர் குடும்பத்தினரிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் சிவப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தன் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொந்தமாக லாரி ஒன்றையும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் சித்தப்பா மகனான கண்ணன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே…! போலீசை மிரள வைத்த பெண்… மயிலாடுதுறையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு சீர்காழி அருகே உள்ள ஈசானிய தெரு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு அமுதா என்ற பெண்சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள்

மகி மலையாறில் குளித்த இளைஞர்கள்… எதிர்பாராதவிதமாக… ஆற்றில் நேர்ந்த துயர சம்பவம்…!!

ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. இவர் சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று  தலைஞாயிறு பகுதியில் குடிசை தொழில் பற்றி நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார் .  மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது நண்பர்களான கிருஷ்ணன்(36), திவ்யா(22), பிரவீன்(24) ஆகியோரை விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்த மூவரும் ஊரை சுற்றி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பழைய இரும்பு கடையில்… பள்ளி பாட புத்தகங்கள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்களை இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் பழைய இரும்புக் கடைக்கு சென்று சோதனை செய்தனர். […]

Categories
தற்கொலை நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்…. மனமுடைந்து தற்கொலை… போலீஸ் துன்புறுத்திருக்காங்க… மறியலில் இறங்கிய பொதுமக்கள்….!!

காவல் துறைக்கு விசாரணைக்கு சென்று வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை  மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜானகி. இவர் கடந்த 22 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார் . மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியும் மாயமானது.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  அய்யாவு என்பவரை காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாவட்டமான மயிலாடுதுறை…. அதிகாரபூர்வ அறிவிப்பு…. முதல்வர் தொடக்கி வைத்தார் ..!!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு, அதற்கான நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவங்கி வைத்துள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து, அதற்கான சிறப்பு அதிகாரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JustNow: தமிழகத்தில் புதிய மாவட்டம்… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை 37 மாவட்டங்கள் உள்ளன. இதனையடுத்து தமிழகத்தின் 31-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நாளை […]

Categories
தற்கொலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி சந்தேகம்… தினமும் தகராறு… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ஹாஜியார் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மாதவன் – ஆவுடையம்மாள். இவர்களுக்கு  12 வயதில் ஒரு மகள் உள்ளார்.  இந்நிலையில் மாதவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் மாதவன்  குடித்துவிட்டு வந்து ஆவுடையம்மாளிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த ஆவுடையம்மாள்  தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் […]

Categories
மாவட்ட செய்திகள்

“10 பவுன் நகைக்காக”… வீட்டின் பின்பக்கம் நுழைந்து… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!!

மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முகம் – ஜானகி . சண்முகம்  இறந்து விட்ட நிலையில் ஜானகி  மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர்களது  மகன் பாரிராஜன்  அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு  திடீரென்று […]

Categories
சென்னை தற்கொலை மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… தகராறு செய்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு… கணவர் கைது…!!!

கணவன் தன்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி சண்டை இட்டதால் மனம் உடைந்த மனைவி  தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள ரேயிலடி ஹாஜியார் நகரில் மாதவன் என்பவர்  (வயது 37) வசித்து வந்துள்ளார். இவர் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆவுடையம்மாள் என்னும் 34 வயதுடைய மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. ஹரிணிதா எனும் <12 வயது> பெண் குழந்தை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா….? கொடூர மகன் நடத்திய நாடகம்…. 10 மாதம் கழித்து வெளிவந்த உண்மை…!!

டிரைனேஜ்க்கு குழி தோண்டியதில் 10 மாதங்களுக்கு முன்பு சொத்துக்காக தாயை கொன்று புதைத்த சம்பவம் வெளிவந்துள்ளது மயிலாடுதுறை சீர்காழியை அடுத்த திருக்கருகாவூரில் சாவித்திரி என்பவரது வீட்டு வாசலில் டிரைனேஜ் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது மண்ணுடன் மனித உடல் பாகங்கள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். அப்போது திருக்கருகாவூர் அய்யனார் கோவில் தெருவை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கேம் விளையாடிய மகள்…. கண்டித்த பெற்றோர்…. இறுதியில் நேர்ந்தக சோகம்…!!

கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த பெண் அடித்துக்கொலை – கள்ளக்காதலியுடன் கொலையாளி கைது..!!

சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் சீர்காழியை சேர்ந்தவர் சித்ரா. சில நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடும் போது இவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

கோலம் போட வந்த பெண் அடித்து கொலை !மயிலாடுதுறையில் நடந்த சோகம் .

மயிலாடுதுறையில் ,கோலம் போட வந்த 40 வயதுடைய பெண்ணை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி,அங்குள்ள ஒதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றிவந்துள்ளார்.இவரது மனைவி சித்ரா,இன்று காலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியில் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை புதிய மாவட்டப் பணிகள் – தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு  ராம சேயோன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மாவட்ட பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உன் வயசு என்ன… அவங்க வயசு என்ன….? “பெற்றோர் கண்டிப்பு” திருமணம் நிச்சயமான பெண் தூக்கிட்டு தற்கொலை…..!!

மயிலாடுதுறை அருகே பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் மேலவெளி என்ற தெருவில் முத்துக்குமார் என்பவர் தனது 24 வயதுடைய சண்முகப்பிரியா என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார். எம்பிஏ பட்டதாரியான சண்முகப்பிரியா தான் ஒரு பட்டதாரி பெண் என்பதை மறந்து தினமும் அந்த தெருவில் இருக்கின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் விளையாடி தனது பொழுதை போக்கி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்வதற்கு அவரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் 85 வயதில் சிலம்பம் கற்றுத்தரும் தாத்தாக்கள்…!!

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை மயிலாடுதுறையில் உள்ள இளைஞர்களுக்கு 85 வயது முதியவர்கள் எந்தவித பிரதிபலனும் இன்றி இலவசமாக கற்றுத் தருகின்றனர். மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி காட்டுமன்னார்குடி சேர்ந்த ராமசாமி ஆகிய இரண்டு முதியவர்களும் தங்களின் சிறுவயதிலேயே சிலம்பம் கற்றதால், 85 வயதை எட்டிய போதிலும் உடலை உறுதியுடன் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும் கொள்ளிடம் ஆற்றை கடந்து நாகை மாவட்டத்திற்கு வந்து ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதற்கு எதிர்ப்பு…!!

சொத்துப் பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக மிரட்டல் விடுததால் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் வெளியேற்றம்…!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா படுக்கைகள் நிரம்பியதால் சிகிச்சை பெறுபவர்களை வெளியேற்ற முயன்ற போது ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது . நாகை மாவட்டத்தில் 1150 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறையில் 200 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை வளாகத்தில் இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 55 பேர் புதிதாக கொரோனா தொற்றால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும் அதிசய நாய்… ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்…!!

மயிலாடுதுறையை சார்ந்த ஒரு குடும்பத்தில் வளரும் ஒரு நாய் அதனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களால் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருஇந்தளுர் பகுதியில் வசிப்பவர்கள் பிலோமினாமேரி – அலெக்ஸாண்டர் தம்பதியினர். 5 வருடங்களாக குழந்தை இல்லாமல் வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினரின் குடும்பத்தில், தாயைப் பிரிந்த நாய்க்குட்டி ஒன்று வந்து சேர்ந்துள்ளது. அந்த நாய்க்கு அப்புக்குட்டி எனப் பெயரிட்டு, தங்களது முதல் குழந்தையைப்போல் அவர்கள் அன்பு காட்டி வளர்த்து வருகின்றனர். அப்புகுட்டி, அதன் தனிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு …!!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு 93,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை அருகே தரகம்பாடி தாலுகா பொறையார் காவல் சரகத்தில் உள்ள அக்கூரை அடுத்த அப்பராஜ புதூர் என்ற கிராமத்தில் இந்த மதுக்கடை உள்ளது. இந்த கடையின் கண்காணிப்பாளராக விழந்திட சமுத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அசோக்குமார் கடையை மூடி சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை […]

Categories
மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போக்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனா்…!!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம்  பூம்புகார் தர்மகுலத்தை சேர்ந்தவர் தேவா, 22 வயதான இவர் செம்மனார்  கோவில் பகுதியிலுள்ள தனது தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம், இந்நிலையில் தாத்தாவின் வீட்டருகே தனியாக இருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள்…!!!

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றிலிருந்து சாக்குமூட்டையில் கட்டி நிலையில் 9 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாப்படுகை, கிடப்பா பாலம் அருகில் காவிரி ஆற்றின் படித்துறையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சுவாமி சிலைகள் தண்ணீரில் கிடந்தது. அவற்றை ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் எடுத்து அருகில் உள்ள கோவில் இடத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மயிலாடுதுறை காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து இச்சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

5 மாதங்களாக வருமானமின்றி வாடிவரும் நாட்டுப்புற கலைஞர்கள் – அரசுக்கு கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கு  காரணமாக ஐந்து மாத காலமாக வருமானமின்றி வாடி  வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுதந்திர தின விழாவில் வாய்ப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடக நடிகர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் திருவிழாக்கள் போன்ற சடங்குகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது தற்போது கொரோனா  காரணமாக, கடந்த ஐந்து மாத காலமாக அவர்கள் வருமானமின்றி வறுமையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளக்கரையில் பதுங்கியிருந்து… பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்..!!

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அக்காள் கணவரால் பலமுறை… குழந்தை பெற்ற 14 வயது சிறுமி… உடந்தையாக இருந்த தாய்… அதிரவைக்கும் சம்பவம்..!!

அக்காள் கணவர் உட்பட பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 14 வயது  சிறுமி தொடர்ந்து பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதில் நிறைமாத கர்ப்பமான அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவலளித்தது.. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஓடிப்போன சகோதரி… கல்யாணம் செய்ய மறுத்த காதலன்… மனவேதனையில் கல்லுரி மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்து திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பிய சிவரஞ்சனி திருநாள்கொண்டச்சேரியில் இருக்கும் அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார்.. சிவரஞ்சனி தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தன் […]

Categories

Tech |