Categories
சினிமா தமிழ் சினிமா

தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர்…. இன்று வேட்புமானு தாக்கல்…!!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் திரை பிரபலங்கள் சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இன்று மனு தாக்கல் செய்த அவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். எம்ஜிஆரின் […]

Categories

Tech |