Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தோகை விரித்து ஆடிய மயில்….. சிறிது நேரத்தில் பலியான சோகம்…. சோகத்தில் பொதுமக்கள்…!!

பேருந்து மீது மோதி மயில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடி நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து குளப்பன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தைலமரக்காட்டில் இருந்து வேகமாக பறந்து வந்த ஆண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடி மீது மோதியது. இதனால் கண்ணாடி உடைந்து சிதறிய தோடு மயில் பேருந்தின் முன் இருக்கையில் விழுந்து இறந்துவிட்டது. இதனை அடுத்து பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி […]

Categories

Tech |